இன்னும் 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வாய்ப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2020

இன்னும் 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வாய்ப்பு!!


2019 - 2020 (தொடக்கக்கல்வி) கல்வியாண்டில் ஜனவரி மாதம் 10 ஆம் தேதியோடு 140 வேலை நாட்கள் ஆகிறது.

ஆண்டிற்கு 220 நாட்கள் என்பது அரசின் உத்தரவாகும்.

பொங்கல் விடுமுறைக்கு பின் சனி,ஞாயிறு தவிர்த்து வேலைநாட்கள்
ஜனவரி - 10
பிப்ரவரி - 20
மார்ச் - 22
ஏப்ரல் - 22

140+74=214 நாட்கள்.

ஜனவரி 20 முதல் ஏப்ரல் வரை அரசு விடுமுறை நாட்கள் - 5.

214-5=209 நாட்கள்.

எனவே 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வேண்டும்.

இக்கணக்கீடு விழுப்புரம்
மாவட்ட தொடக்கப்பள்ளியை உதாரணமாகக் கொண்டு ஏப்ரல் 30 வரை கணக்கிட்டு தயாரிக்கப்பட்டதாகும்.

அரசின் முடிவைப் பொறுத்து பள்ளி வேலை நாட்கள் இறுதி செய்யப்படும்.



5 comments:

  1. கல்வி ஆண்டிற்கு 210 வேலை நாட்கள் மட்டுமே. ஏப்ரல் 20 கடைசி வேலை நாள்.

    ReplyDelete
  2. பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் சனிக்கிழமைகளில் பள்ளிக்கு செல்ல வேண்டுமா பதில் சொல்லவும்.

    ReplyDelete
  3. no need. Jr asst not vacation employee. so no need to go. say am not a vacation period employee..? some HM wrongly follow the rule.

    ReplyDelete
    Replies
    1. Our HM need GO or cm cell reply if you have anything pls send

      Delete
  4. மழை பெய்ய வாய்ப்பு புயல் அடிக்க வாய்ப்பு என்று நீங்கள் ஒன்றும் போட்டு கொடுக்க வேண்டாம்.எத்தனை சனிக்கிழமை வேலை செய்ய வேண்டும் என்று உங்களிடம் யார் கேட்டார்கள்.வருட ஆரம்பத்திலேயே இதற்கான திட்டமிடல் எல்லோருக்கும் உண்டு.நல்ல தரமான செய்திகளை மட்டும் தாங்கள் வெளியிட வேண்டுகிறேன்.அது தான் சிறப்பு.வியாபாரம் செய்ய வேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி