Flash News : TRB - அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் மற்றும் தேர்விற்கான உத்தேச தேதி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2020

Flash News : TRB - அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் மற்றும் தேர்விற்கான உத்தேச தேதி அறிவிப்பு.


அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலகங்களில் உள்ள விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 14 / 2019 , நாள் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது . மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள் 12.02.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் தேர்விற்கான உத்தேச தேதி மே முதல் வாரத்தில் நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது .

Online Application Page - Click here

9 comments:

  1. TRB POLYTECHNIC CHEMISTRY CLASSES GOING ON AT KANYAKUMARI DIST. TEST BATCH STARTS ON MARCH. PROFESSIONALLY INSTITUTE OF CHEMICAL SCIENCE

    ReplyDelete
  2. Whether pg through distance education is eligible for polytechnic trb

    ReplyDelete
    Replies
    1. Abobe 60% in ur pg degree is the only eligibility needed

      Delete
    2. HAVE U APPLIED AARI ?
      Are you already in Government Service? we have to ans s or no coz
      THEY HAVEN'T CALLED US FOR PGTRB COUNSELLING or else have to wait till feb12 pls ans aari

      Delete
  3. Thirumbavum fees mathamum polytechnic trb ku

    ReplyDelete
  4. Admission for POLY TRB / ENGLISH - Contact 9497976999
    www.akshiraa.com
    Comprehensive Materials,
    Extra Notes,
    Shortcut Methods, Online Tests are available

    ReplyDelete
  5. Nalla application from amount varaum. Trb Ku. But pass Panna posting Varuma exam cancel pannuga. Money kuduthu posting vagarathu ippa tha pallkam .

    ReplyDelete
  6. Can you send trb poly technic English materials

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி