ஜெயலலிதா நியமித்த புதிய பென்ஷன் திட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கை சமர்ப்பித்து ஒன்றரை ஆண் டுகளாகியும் அதன்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை . அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் பால் வழங்கப்படுவது குறித்தும் முறையாக அறிவிக்கவில்லை . ஒன்பது ஆண் டுக்கு முன்பு ஆட்சியின் துவக்கத்தில் இருந்த ரூ . 1 . 54 லட்சம் கோடி கடன் , ரூ . 4 . 56 லட்சம் கோடி கடனாக உயர்ந்ததுதான் மிச்சம் .
- பி.பிரடெரிக் ஏங்கெல்ஸ் ,
ஆசிரியர் , குஜிலியம்பாறை
திருநங்கைகளுக்கு ஏதாவது செய்யுங்கள். ரயில் பயணத்தின் போது அட்டூழியம் தாங்க முடியவில்லை. தலை மற்றும் கன்னத்தை தடவி தொல்லை செய்கிறார்கள்.. கும்பலாக ரயிலில் ஏறி பிச்சை எடுக்கும் திருநங்கைகளுக்கு வாழ்வாதார வசதி செய்து கொடுத்தால் நலம்.
ReplyDeletePart time teachers ku yedhachum help panuga
ReplyDeleteYega ponalum yeda vandhu uyira vagariga ivaga tholla thaga mudila
DeleteAvanga oru beggers team. Apadi thaan kenjuvanunga. Nenga entha exam da pass panni antha velaiku poninga? Vantha varai laabam nu muuttaiya kattinu muudittu pongada...
DeleteYes sir
DeleteStomach burning guys(tet guys) thank u for your advice ....நீங்கள் முதலில் அடுத்த (போட்டி) தேர்வில் வெற்றி பெற்று செல்லவும்....tet pass செய்து என்ன பயன்??? Kalviseithi website la வந்து (நாங்கள் tet pass பன்னிடோம்) பீத்தி கொள்வது!தூ... Part time teachers ஆவது (100%) 50% பணி நிரந்தரமாக chance இருக்கிறது. ஆனால் உங்களுக்கு (tet passed guys) 10 வருடங்களுக்கு வாய்பில்ல ராஜா ...
DeleteNee modu raja nagu sir ungaluku vaipu Iruka yepadi raja vaipu iruku apadiye ungala permanent panitalum Naga summa irupama raja
Delete110 விதியின் கீழ் அறிவிப்பு வர உள்ளது...
ReplyDeleteYena velaya vittu yedukaragana
DeletePoradalama jacto jeo,irrukira sampalam patthala,
ReplyDeleteஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களூக்கு எந்த நன்மையும் எதிர்பார்க்க வேண்டாம்.
ReplyDeleteஎந்த நன்மையும் இல்லாத வேலை எதற்கு... ராஜினாமா பண்ண சொல்லுங்க
Delete