தமிழக பட்ஜெட் 2020 - அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

தமிழக பட்ஜெட் 2020 - அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே!

அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த நிலை யில் , பல்வேறு ஏமாற்றங்கள் மட் டுமே மிஞ்சியது . புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை செயல்படுத்தும் அறி விப்பு வரவில்லை . இதற்கான போராட்டத்தின் போது ஆறாயி ' ரம் பேரின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து மற்றும் 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பும் போன்ற அறிவிப்பும் இல்லை .

ஜெயலலிதா நியமித்த புதிய பென்ஷன் திட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கை சமர்ப்பித்து ஒன்றரை ஆண் டுகளாகியும் அதன்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை . அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் பால் வழங்கப்படுவது குறித்தும் முறையாக அறிவிக்கவில்லை . ஒன்பது ஆண் டுக்கு முன்பு ஆட்சியின் துவக்கத்தில் இருந்த ரூ . 1 . 54 லட்சம் கோடி கடன் , ரூ . 4 . 56 லட்சம் கோடி கடனாக உயர்ந்ததுதான் மிச்சம் .

- பி.பிரடெரிக் ஏங்கெல்ஸ் ,
ஆசிரியர் , குஜிலியம்பாறை

12 comments:

  1. திருநங்கைகளுக்கு ஏதாவது செய்யுங்கள். ரயில் பயணத்தின் போது அட்டூழியம் தாங்க முடியவில்லை. தலை மற்றும் கன்னத்தை தடவி தொல்லை செய்கிறார்கள்.. கும்பலாக ரயிலில் ஏறி பிச்சை எடுக்கும் திருநங்கைகளுக்கு வாழ்வாதார வசதி செய்து கொடுத்தால் நலம்.

    ReplyDelete
  2. Part time teachers ku yedhachum help panuga

    ReplyDelete
    Replies
    1. Yega ponalum yeda vandhu uyira vagariga ivaga tholla thaga mudila

      Delete
    2. Avanga oru beggers team. Apadi thaan kenjuvanunga. Nenga entha exam da pass panni antha velaiku poninga? Vantha varai laabam nu muuttaiya kattinu muudittu pongada...

      Delete
    3. Stomach burning guys(tet guys) thank u for your advice ....நீங்கள் முதலில் அடுத்த (போட்டி) தேர்வில் வெற்றி பெற்று செல்லவும்....tet pass செய்து என்ன பயன்??? Kalviseithi website la வந்து (நாங்கள் tet pass பன்னிடோம்) பீத்தி கொள்வது!தூ... Part time teachers ஆவது (100%) 50% பணி நிரந்தரமாக chance இருக்கிறது. ஆனால் உங்களுக்கு (tet passed guys) 10 வருடங்களுக்கு வாய்பில்ல ராஜா ...

      Delete
    4. Nee modu raja nagu sir ungaluku vaipu Iruka yepadi raja vaipu iruku apadiye ungala permanent panitalum Naga summa irupama raja

      Delete
  3. 110 விதியின் கீழ் அறிவிப்பு வர உள்ளது...

    ReplyDelete
  4. Poradalama jacto jeo,irrukira sampalam patthala,

    ReplyDelete
  5. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களூக்கு எந்த நன்மையும் எதிர்பார்க்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. எந்த நன்மையும் இல்லாத வேலை எதற்கு... ராஜினாமா பண்ண சொல்லுங்க

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி