* 5 மற்றும் 8வது வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13 . 9 . 2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது . இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன .
* அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து , இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது . எனவே , ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் . - அமைச்சர் செங்கோட்டையன்
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து ஏன்?
🛡 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென ஆசிரிய இயக்கங்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
🛡 இதனிடையே பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் லூயிஸ் தொடர்ந்த வழக்கில், வழக்கறிஞர் லஜபதிராய் முன்வைத்த வாதங்களை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சரமாரியான கேள்விகளை அரசிடம் எழுப்பியிருந்தது.
🛡 நேற்று 03.02.2020-ல் அறிக்கை வெளியிட்டிருந்த பள்ளிக் கல்வித்துறை ஆணையரும் பொதுத் தேர்வை நியாயப்படுத்தியே குறிப்பிட்டிருந்தார்.
🛡 இந்நிலையில், இன்று (04.02.2020) 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்வது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
🛡 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பழைய நடைமுறைகளின் படியே ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
yethavathu pesi yosichu nalla mudivuku vantha sari
ReplyDeleteAchacho yennoda payyana couching class la seththu viddene yellam Veena pochu
ReplyDeleteதவறான முடிவு
ReplyDeleteதவறான முடிவு
ReplyDeleteyou are right sir. std 8 alone can write. Then only they know the importance of Education
DeleteNorth Indian க்கு இது நல்ல முடிவு
ReplyDeleteதவறான முடிவு
ReplyDeletesuper .consider pgtrb selected candidates counselling. we are all resigned our jobs and waiting for counselling.illavu katha kiliac pola,eppa varum???
ReplyDeleteகலங்காதே தோழா வெற்றிக்கான பரிசு சற்று தள்ளி இருக்கின்றது.
Deleteஅந்த பயம் இருக்கட்டும்.
ReplyDeleteAppo second grade teachers appointment?
ReplyDeleteyou are right sir. std 8 alone can write. Then only they know the importance of Education
ReplyDeleteyou are right sir. std 8 alone can write. Then only they know the importance of Education
ReplyDeleteகல்வி தமிழ்நாட்டில் தள்ளாடுகிறது.
ReplyDeleteSupr very nice tanks
ReplyDeleteoru tamilnattu school ulla poittu anga irukura teachers students ku direct questions kettu atha video shoot panni youtube la podunga, apo therium latchanam
ReplyDeleteSir dnt blame the trs think the future of ur child, if there is no exam means they dnt knw the importance of edn .nw a days we r in competitive condn and challengable life so they must need the exam mainly frm 8th so dnt be always silly in
ReplyDeletecomplaining others
100% u r right
DeleteVery nice decision. If there need to be public exam then they should have announced atleast one year back
ReplyDeleteVery nice decision. If there need to be public exam then they should have announced atleast one year back
ReplyDeleteSir dnt blame the trs think the future of ur child
ReplyDeleteபொது தேர்வு வச்சா தான் மாணவன் படிப்பான் என்பதும்.. அப்போ தான் கல்வி என்றால் என்னனு தெரியும் என்றால் நிஜமாவே தமிழ்நாட்டில் கல்வியின் நிலை தள்ளாட்டம் தான்.. கல்வி தேர்வுக்காக அல்ல ..
ReplyDeleteஇந்த முடிவு வரவேற்க தக்கது.
ReplyDeleteகுழந்தை பருவத்தில் தேர்வுத் தேவையில்லை. இந்த முடிவு வரவேற்க தக்கது.
ReplyDelete