பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு!! - kalviseithi

Feb 16, 2020

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு!!


அறிவிக்கை எண் . 04 / 2020
நாள் 15 . 02 . 2020

1 . உதவி பொறியாளர் / மின்னியல் , உதவி பொறியாளர் / இயந்திரவியல் மற்றும் உதவி பொறியாளர் / கட்டடவியல் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்து கணினி அடிப்படையிலான தேர்விற்கு

 15 . 02 . 2020 முதல் 16 . 03 . 2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு | செய்துள்ளவர்களும் , முன்னாள் இராணுவ வீரர்கள் , ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களும் , கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம்.4 comments:

 1. TANGEDCO ADVERTISEMENT already came on 08.01.20

  ReplyDelete
 2. வேலை தேடி அலையும் இளைஞர்களை அரசின் ஒவ்வொரு துறையும் பணம் கட்டச் சொல்லிப் பணம் பிடுங்குவது ஏன் ? அரசுப் பணி தேர்வாணையம் மூலம் தேர்வு செய்வது நல்லது.

  ReplyDelete
 3. KSJ Academy, Namakkal

  KSJ Academy offers ONLINE TEST SERIES for POLYTECHNIC TRB in ENGLISH, PHYSICS, CHEMISTRY and MATHS.

  Kindly register in the link given below for FREE demo test.

  https://ksjacademy.com

  Online Test Schedule for English, Physics, Chemistry and Maths

  Unit Test 1 - 31.01.20
  Unit Test 2 - 04.02.20
  Unit Test 3 - 08.02.20
  Unit Test 4 - 12.02.20
  Unit Test 5 - 16.02.20
  Unit Test 6 - 20.02.20
  Unit Test 7 - 24.02.20
  Unit Test 8 - 28.02.20
  Unit Test 9 - 03.03.20
  Unit Test 10 - 07.03.20

  Revision Test 1 - 13.03.20
  Revision Test 2 - 19.03.20

  Full Test 1 - 27.03.20
  Full Test 2 - 04.04.20
  Full Test 3 - 12.04.20

  "ENGLISH STUDY MATERIALS AVAILABLE"

  Contact for Enquiry
  Dr Karthisuresh M.A., Ph. D
  9842230685 / 9944488077

  ReplyDelete
 4. KSJ Academy, Namakkal

  KSJ Academy offers ONLINE TEST SERIES for POLYTECHNIC TRB in ENGLISH, PHYSICS, CHEMISTRY and MATHS.

  Kindly register in the link given below for FREE demo test.

  https://ksjacademy.com

  Online Test Schedule for English, Physics, Chemistry and Maths

  Unit Test 1 - 31.01.20
  Unit Test 2 - 04.02.20
  Unit Test 3 - 08.02.20
  Unit Test 4 - 12.02.20
  Unit Test 5 - 16.02.20
  Unit Test 6 - 20.02.20
  Unit Test 7 - 24.02.20
  Unit Test 8 - 28.02.20
  Unit Test 9 - 03.03.20
  Unit Test 10 - 07.03.20

  Revision Test 1 - 13.03.20
  Revision Test 2 - 19.03.20

  Full Test 1 - 27.03.20
  Full Test 2 - 04.04.20
  Full Test 3 - 12.04.20

  "ENGLISH STUDY MATERIALS AVAILABLE"

  Contact for Enquiry
  Dr Karthisuresh M.A., Ph. D
  9842230685 / 9944488077

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி