பள்ளிக கட்டிடங்கள் மருத்துவமனைகளாக மாற்ற அரசு உத்தரவு! - kalviseithi

Mar 29, 2020

பள்ளிக கட்டிடங்கள் மருத்துவமனைகளாக மாற்ற அரசு உத்தரவு!


1 comment:

 1. 1) ஒவ்வொரு கிராமத்திற்கும் checkpost போடுங்க.. அந்த ஊர் இளைஞர்களையே volunteers ஆக hire பண்ணுங்க..

  2)வீட்டிற்கே.. பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யலாம்..

  3)round robin curfew pass கொண்டு வரலாம்.. குடும்பத்திற்கு ஒருவர்..

  (ஒரு தெருவிற்கு ஒருவரோ.. இருவரோ மட்டும் அரைமணி அனுமதிக்கலாம்..)

  4)volunteersஐ ரோந்துப்பணியில் விடலாம்.

  5)farmers hire செய்து... காய்கறிகளை உள்ளூரிலேயே.. விளைவிக்க முயற்சி செய்யலாம்.. (சமூகப் பரவலைத் தடுக்கவே)

  6)அனைத்துப் பள்ளிகளும் அரசுடைமை ஆக்கப்பட்டு.. isolation ward ஆக மாற்றலாம்... 5 to 10% கிராம மக்கள்தொகை அளவிற்கு படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.. (பாய் மெத்தை விரிப்பு அளவிற்காவது)

  7)ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைக்கழுவ.. alarm மாதிரி.. loudspeakerல் announcement கொடுக்கலாம்...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி