EMI பிடித்தம் செய்வதிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் பிரதமருக்கு கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2020

EMI பிடித்தம் செய்வதிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் பிரதமருக்கு கோரிக்கை!


EMI  பிடித்தம் செய்வதிலிருந்து 3 மாதங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், என நமது பாரத பிரதமருக்கு TNGTF பொதுச் செயலாளர் முனைவர் பேட்ரிக் கோரிக்கை

ஊடகப் பிரிவு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

15 comments:

  1. Vekkama illa ipdi kekrathuku athanala than public kevalama pakuranga.. Atleast 10℅ salary corana fund ku kuduthutu apram 3 months EMI Relaxation kelunga.. I'm also govt employee govt salary correct ah kudukum bothu unakku ethukku EMI Relaxation.. Ipavachum sapattukku vazhi illama irukkura public ah ninachu parungada.. 50000 to 100000 vangura unakku ethukku EMI Rlaxation. Govt please ethu seithalum ezhaikalukku seinga ivanugala kandukatheenga...

    ReplyDelete
    Replies
    1. வருமானத்திற்கு வழி இல்லாதவர்களுக்கு தான் சலுகை வேண்டும்... நமக்கு தான் கரெக்டா சம்பளம் வருதே... அப்புறம் எதுக்கு சலுகை...? அசிங்கமா இருக்கு.... எழவு வீட்டுல எதை புடுங்கி திங்கலாம்னு அலையாதீங்க....

      Delete
    2. Yeda padika theriyadha mental andha request ah mulusa padi aparam vandhu karuthu soilu.

      Delete
    3. Padichalum athula irukurathu pubkic, govt and private nu thana varuthu, aparam ena, govt sambalam pathalaya

      Delete
    4. Vaitherucha putucha ne olunnga gov exam alutha thuppulla ne allam gov employees pathi kora sollra

      Delete
  2. Ivanugala patha enakku aruveruppa irukku.. Intha nerathil kuda kastapadura makkalai pathi sinthikka matrankale

    ReplyDelete
    Replies
    1. Mr arivali ketadhu teachers federation but avaga keta request ah mulusa padiga loose thanam arivu jeeviga pola pesadhiga

      Delete
  3. Ada pavingala 400 rs than da iruku Ithu aprm rice vanga yarta kadan vangalam nu nenachutu iruken nenga velaye seiyama Sampalam vangitu Ithula relaxation veraya Athum full salary vangitu Enga pasangaluku private school level ku solli Kudutha Mari kekara relaxation

    ReplyDelete
  4. Ivangala ellam corona olippu team la serthu work panna vidanum veetula summa saptu thunga vitta ithuvum kepan innamum kepan

    ReplyDelete
  5. மக்கள் நலன் கருதி தூய்மைப் பணியில் ஆசிரியர்களையும் இதர அரசு ஊழியர்களும் ஈடுபட ஆவண செய்ய வேண்டும் என ஒரு அறிக்கை விட்டால் நல்லா இருக்கும்..

    ReplyDelete
  6. Kalvi seithi admin unaku konjamachum manasatchi iruka soila vara visayatha correct ah podu adhula request la iruka visayathukum nee kudutha heading ku yedhachum sabandham iruka ye indha vela seiyar

    ReplyDelete
  7. வெக்கமா இல்லை. பாவம் இல்லாத அன்றாட காட்சிகளுக்காக இந்த கோரிக்கையை கேளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Unkaluku vetkama ella gov job ketaikatha vaitheruchel putuchavankala

      Delete
  8. வேண்டாம் இத்தகைய கோரிக்கை.

    ReplyDelete
  9. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு சம்பளம் டாண்னு 1ம் தேதியே வருகிறது.மேலும் அவர்களது சம்பளம் அதிகம் தனியார்,மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு இந்த சலுகைகள் கோரப்படவேண்டும்.அவர்களுக்கும் ஆட்டோ மற்றும் கார் வாங்கி வாடகைக்கு ஓட்டுகிறவர்களுக்கும் இச்சலுகையை அரசாங்கம் வழங்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி