Flash News: பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2020

Flash News: பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு!

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக மழலையர் பள்ளிகள் மற்றும் ஏழு மாவட்டங்களில் தொடக்கநிலை வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக நேற்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.பள்ளிக்கல்வி ஆணையர் பெயரில் வெளியான அறிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும்,  மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை குறித்த  அறிவிப்பை பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை அறிவிக்கப்பட்ட மழலையர் வகுப்புகளுக்கான விடுமுறையை தற்பொழுது தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது கல்வித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்து நேற்று அறிவிக்கப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கான அனைத்து மாவட்டங்களுக்கான விடுமுறையை நிறுத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

Thanthi TV link - Watch Now...

4 comments:

  1. TRB-POLYTECHNIC MATHS & ENGLISH
    One Month Special Training Programme Conducted by
    Polytechnic Exam Cleared staff and Retired Govt Professor
    Highlights This Programme Given material , Doubt session , Unit wise test, Special care for individual.
    Class starts march 22nd
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE.
    CELL -9944500245

    ReplyDelete
  2. கொஞ்ச நாளாகவே அப்படி தான்...
    மினிஸ்டர் ஒரு ஸ்டேட்மென்ட்....
    டைரக்டர் ஒரு ஸ்டேட்மென்ட்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி