SBI (Salary Package) தங்களது சேமிப்புக் கணக்கை தலைமையாசிரியர் மூலமாகவே ஊதியக் கணக்காக மாற்றிக் கொள்ளலாம் - CEO Proceedings And Application Form! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2020

SBI (Salary Package) தங்களது சேமிப்புக் கணக்கை தலைமையாசிரியர் மூலமாகவே ஊதியக் கணக்காக மாற்றிக் கொள்ளலாம் - CEO Proceedings And Application Form!



தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிப்புரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் தங்களுக்கான ஊதியம் பெறுவதற்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் ஏற்கனவே தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கினை ( Savings Account ) தற்போது ஊதியத்திற்கான வங்கி கணக்காக ( Salary package ) மாற்றுவதற்கான விண்ணப்பப்படிவம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . ஆகவே விருப்பமுள்ள பணியாளர்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தருமபுரி பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக மேளாளரை நேரில் அணுக அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மாவட்டக்கல்வி அலுவலர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

SBI - Salary Account Change - Application Form through HM - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி