பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மே 26 முதல் 5 நாட்களில் நடத்தி முடிக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிடும். இந்தாண்டு கொரோனா தொற்று பரவியதால், மார்ச் 22ம் தேதி ஒருநாளும், பின் மார்ச் 25 முதல் ஏப்.14 வரை தொடர்ந்தும் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருந்தது.
பிளஸ்2தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குவது தடைபட்டு உள்ளது.தற்போது ஊரடங்கு 2வது கட்டமாக மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், அடுத்து எப்போது தேர்வை நடத்தலாம் என கல்வி, தேர்வுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மே 3ல் ஊரடங்கு முடிந்தாலும், கொரோனா பாதிப்பு முற்றிலும் முடிவுக்கு வர எத்தனை நாளாகும் என தெரியவில்லை.புதிய கல்வி ஆண்டு பாதிக்காத வகையில் பொதுத் தேர்வை நடத்தி முடித்துவிட வேண்டும் என கல்வி அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே, பத்தாம் வகுப்பு தேர்வை மே 26 முதல் 30க்குள் தொடர்ந்து 5 நாட்களில் நடத்தலாம். உடனே விடைத்தாள் திருத்தும் பணியை துவக்கலாம் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
மேலும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியை மே 3வது வாரத்திலேயே துவங்கலாம். 120க்கும் மேற்பட்ட கல்வி மாவட்ட அதிகாரிகள் உள்ளதால் பத்து நாட்களில் இப்பணியையும் முடித்து விரைவாக தேர்வு முடிவை ஜூன் மாதத்திற்குள்ளாக 10, 12வது வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.
இதனால் கல்விஆண்டு அதிகம் பாதிக்காத வகையில் வகுப்புகளை துவக்கலாம் எனவும் கருதுகின்றனர். அரசு ஒப்புதல் கிடைத்ததும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Upsc சொல்லிட்டாங்க..
ReplyDeleteTnpsc சொல்லிட்டாங்க...
Tneb சொல்லிட்டாங்க...
Stateboard சொல்லிட்டாங்க...
TRB??? TET??
Exam வருமா?
கடந்த 6 வருஷமா என்ன பண்ணோம் .. ஒன்னும் பண்ணல.. அதே தான் இந்த வருஷமும்
Pg trb chemistry kku posting unda? Illa Corona va l cancel agidu ha? June month podapaduma? Anybody knows?
ReplyDeleteHow can we revise within one day all lessons ??? Please change the time table
ReplyDeletePolytechnic trb Yappa
ReplyDeleteDear candidates POLYTECH trb exam may be August
ReplyDeleteIntha year pgtrb varumaaa Sir
DeleteThanks for your answer
Deleteவாய்பில்லை
DeleteSir SK neenga innuma nambittu irukinga 2 list varumnnu?vaippa illay, udane 1:2 ration why nnu ketpingale, trb board sollitanga phone panni kettadharkku,
Deleteநானும் கேட்டேன் இப்போதைக்கு டீஆா்பி வராதுனு சொன்னாங்க
DeleteDear candidates POLYTECH trb exam may be August
ReplyDeleteDear candidates POLYTECH trb exam may be August
ReplyDeletehow
DeleteAppa exam holidays eppa viduvinga
ReplyDeleteTNPSC Annual planar examinations when will conduct?
ReplyDeleteHow can we revise for exam ???? We need time for maths,science,social science.10th how can we prepare social exam it have volume 1,2 so need time,this bad news for us.
ReplyDelete+1 exam Chemistry, accountancy...when
ReplyDeleteதொடர்ச்சியாக 5 எக்ஸாம் வைத்தால் 50% Fail தான்....அதற்கு சும்மா இருக்கலாம் ..
ReplyDeleteIt's true
DeleteVery difficult to revise in one evening.... Please consider the leave days between exams...
ReplyDeleteமாணவர்களை ஏற்கனவே நன்று தயார் செய்த ஆசிரியர்கள் தற்போது கவலைப்பட தேவையில்லை.
ReplyDeleteWhat about plus one exam ie pending paper
ReplyDeleteமாணவர்கள் நலன் அவசியம்.
ReplyDelete