மே 3-ம் தேதிக்குப் பிறகு 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்: தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2020

மே 3-ம் தேதிக்குப் பிறகு 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்: தமிழக அரசு


மே 3-ம் தேதிக்குப் பிறகு 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக விலகலை கடைப்பிடித்து இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 100  நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை  தொடர  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிக்காத ஊரகப்பகுதிகளில் ஏரிகளை தூர்வாருதல், கட்டுமான பணிகள் சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி