தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர்தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? எப்போது நடைபெறும்? என்ற மன உளைச்சலில் மாணவர்கள் இருக்கிறார்கள்.
இதுவரை தமிழகம் கண்டிராத இந்த அசாதாரணசூழ்நிலையை கருத்தில்கொண்டும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் தமிழக அரசு உடனடியாக தள்ளிவைக்கப்பட்ட பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்”என்று கூறியுள்ளார்.இதேபோல், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன்வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஊரடங்கு முடிந்தவுடன் வருகிற 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு என்பதுஇயலாத நிலை. எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தேர்வை ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்திடவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Exam தள்ளி வைக்கலாம்.... தேர்வை ரத்து செய்தால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? அனைவரும் all பாஸ் என்றால் மாணவர்கள் எப்படி உயர் நிலை கல்வி தேர்வு செய்ய முடிவு.... நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள்....
ReplyDeleteமுட்டாள்கள் சங்கமா . கேவலம்
ReplyDeleteமுட்டாள்தனமான கோரிக்கை
பனத்துக்கு முன் வரும் சங்கம்... student வாழ்க்கையில் விளையாடாதே...அரசாங்கம் முடிவு எடுக்கும்.....அரசு என்ன சொல்கிறதோ அதை பின்பற்றவும்....
ReplyDeleteConfirm exam conduct panna vendum
ReplyDeletekevalamaana mudivu...
ReplyDeleteavanga pasanga ipo 10th exam attend panuvanga pola.. athan escape aguranga...
ReplyDeleteஆசிரியர்கள் தேர்வு வேண்டும் என்று தான் விரும்புவார்கள் காரணம் உயர்கல்வி ஒதுக்குவதில் சிக்கல் வரும் சங்கங்கள் சரி வர யோசிப்பது இல்லை
ReplyDeleteஅப்படியே உங்கள் சம்பளத்தையும் ரத்து செய்யுங்கள்
ReplyDeleteதலைப்பு சங்கங்கள் என்றிருக்கிறது... உள்ளே படித்தால் ஒரு சங்கத்தின் ஒரு தலைவர் என்று கல்விச்செய்தி குறிப்பிட்டுள்ளது...என்ன கொடுமை இது
ReplyDeleteஎந்த மாணவரும் மன அழத்தத்தில் இல்லை. ஆசிரிய சங்க பிரதிநிதிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பதிவுகளை வெளியிடவும்.
ReplyDeleteVeetla irunthukittey sambalam... athan ippadi yosikka thonuthu. SSLC certificate very important for future. Students onnum feel pannala.unga suyanalathukku oru alavey illaya? Appadiye next yearkum leave vida solli kelunga.. kodumai!!!
ReplyDeleteஆசிரியர் சங்கம் சுத்த waste.
ReplyDeleteConform exam conduct panna vendum
ReplyDeleteExam venum but students health pathi yosikkanumla...
ReplyDeleteThen romba exam date thalli poga vendam..
Chemistry trb 2019 passed group
ReplyDeleteh//chat.whatsapp.com/JkUqfTtQKxbAjTq4oKOvfu