எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2020

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள்!


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர்தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? எப்போது நடைபெறும்? என்ற மன உளைச்சலில் மாணவர்கள் இருக்கிறார்கள்.

இதுவரை தமிழகம் கண்டிராத இந்த அசாதாரணசூழ்நிலையை கருத்தில்கொண்டும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் தமிழக அரசு உடனடியாக தள்ளிவைக்கப்பட்ட பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்”என்று கூறியுள்ளார்.இதேபோல், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன்வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஊரடங்கு முடிந்தவுடன் வருகிற 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு என்பதுஇயலாத நிலை. எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தேர்வை ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்திடவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

15 comments:

  1. Exam தள்ளி வைக்கலாம்.... தேர்வை ரத்து செய்தால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? அனைவரும் all பாஸ் என்றால் மாணவர்கள் எப்படி உயர் நிலை கல்வி தேர்வு செய்ய முடிவு.... நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள்....

    ReplyDelete
  2. முட்டாள்கள் சங்கமா . கேவலம்
    முட்டாள்தனமான கோரிக்கை

    ReplyDelete
  3. பனத்துக்கு முன் வரும் சங்கம்... student வாழ்க்கையில் விளையாடாதே...அரசாங்கம் முடிவு எடுக்கும்.....அரசு என்ன சொல்கிறதோ அதை பின்பற்றவும்....

    ReplyDelete
  4. Confirm exam conduct panna vendum

    ReplyDelete
  5. avanga pasanga ipo 10th exam attend panuvanga pola.. athan escape aguranga...

    ReplyDelete
  6. ஆசிரியர்கள் தேர்வு வேண்டும் என்று தான் விரும்புவார்கள் காரணம் உயர்கல்வி ஒதுக்குவதில் சிக்கல் வரும் சங்கங்கள் சரி வர யோசிப்பது இல்லை

    ReplyDelete
  7. அப்படியே உங்கள் சம்பளத்தையும் ரத்து செய்யுங்கள்

    ReplyDelete
  8. தலைப்பு சங்கங்கள் என்றிருக்கிறது... உள்ளே படித்தால் ஒரு சங்கத்தின் ஒரு தலைவர் என்று கல்விச்செய்தி குறிப்பிட்டுள்ளது...என்ன கொடுமை இது

    ReplyDelete
  9. எந்த மாணவரும் மன அழத்தத்தில் இல்லை. ஆசிரிய சங்க பிரதிநிதிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பதிவுகளை வெளியிடவும்.

    ReplyDelete
  10. Veetla irunthukittey sambalam... athan ippadi yosikka thonuthu. SSLC certificate very important for future. Students onnum feel pannala.unga suyanalathukku oru alavey illaya? Appadiye next yearkum leave vida solli kelunga.. kodumai!!!

    ReplyDelete
  11. ஆசிரியர் சங்கம் சுத்த waste.

    ReplyDelete
  12. Conform exam conduct panna vendum

    ReplyDelete
  13. Exam venum but students health pathi yosikkanumla...
    Then romba exam date thalli poga vendam..

    ReplyDelete
  14. Chemistry trb 2019 passed group
    h//chat.whatsapp.com/JkUqfTtQKxbAjTq4oKOvfu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி