தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை உடன் வழங்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2020

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை உடன் வழங்க உத்தரவு.


அனைத்து மெட்ரிக் / சுயநிதி / மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ மற்றும் பிறவாரிய பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிடவும்  அதன் விவரத்தினை பெற்று தொகுத்து அனுப்பிட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கநர் / தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் / தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிவிட்டு அதன் விவரத்தினை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பிடவும் அனைத்து வகை தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

38 comments:

  1. Innum march month salary ye varala athukulla April month ah kuduthara kiduthara poranga

    ReplyDelete
    Replies
    1. You people should call office staff for the pending ( March month) salary. If u don't ask they won't pay

      Delete
  2. Replies
    1. Circular says to give the salary so should be given

      Delete
  3. PERAMBALUR District January month salary varala

    ReplyDelete
    Replies
    1. Dhanalakshmi till March salary credited.

      Delete
  4. Paavam private school teachers Ellam normal time layum salary kaga fight pannanum intha mari critical situation layum salary Varuma varatha nu feel pannanum

    ReplyDelete
  5. Dear private school teachers... Iftthee dont gice salary.. dont wwwoork

    ReplyDelete
  6. March e kudukkala .appuram eppadi april.ponga sir.waste.enda b.ed padithom nu irukku

    ReplyDelete
    Replies
    1. Ama Sir Engaluku January month salary kuta potala

      Delete
  7. ஏற்கனேவே Govt நிதி நெலம தள்ளாாடுது இதுல Corona வேற பேசாம Corono வால போய் சேர்ந்துட்டா நிதி உதவியாவது கெடய்க்கட்டும் நல்ல நாள்லேயே ஆசிரியர் பணி நியமனத்த நாசம்பண்ணியாச்சு இனிேமே கேட்க வேண்டாம்

    ReplyDelete
  8. D.e.o step edutha vangara 5000 avathu kidaikkum.
    Coimbatore and all districts d.e
    O sir take action sir please it my request

    ReplyDelete
  9. Deo sir take action.its my request sir

    ReplyDelete
  10. ஏட்டுச் சுரைக்காய் போன்றது . கறிக்கு உதவாது . உங்களுடைய அறிவிப்பு எல்லாம் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு நாதம் போலத் தான் . உங்களுடைய அறிவிப்பு என்ன ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க வேண்டும். அதற்கென்ன தங்களுடைய அலுவலகத்திற்கு நாங்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமலே ஊதியம் வழங்கியது போல கணக்கு காட்டி விடுவார்கள் . ஊதியம் வாங்கினோமா இல்லையா என்பது எங்களுக்கு தானே தெரியும் . நீங்கள் என்ன தான் உத்தரவு போட்டாலும் அவர்கள் தர மாட்டார்கள் . இது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போலவும் இலவு காத்த கிளி போன்றதும் போலத்தான் .

    ReplyDelete
    Replies
    1. If we won't get salary then will write to that dept mentioning this G.O , so they will give automatically

      Delete
  11. Yella private schoolum yamathitainga salary podamaa etha keka orutharu ellayaa...naanga sencha pavam..thalaiyeluthu..kasta padarathu yaar kathukkum pooi sera maatinguthu...

    ReplyDelete
  12. Ella school layum salary kudutha mathi statement ready panni anupiduvanga.bank statement with credit date sent pannunga nu sollanum

    ReplyDelete
  13. Intha neram patthu pathi teachers a relieve pannittanga

    ReplyDelete
  14. PTA potta new teachers ku innu feb salary kuda innu podala

    ReplyDelete
    Replies
    1. PTA job ku ellam yeen poringa frds. Exam pass panra talent illaiyaaa ungalukku....

      Delete
  15. March month salary ae varala.kallakurichi district la um appadithan.

    ReplyDelete
    Replies
    1. Neenga entha school Sir. Naan sankarapuram Joseph.

      Delete
  16. Kumbakonam kvms gave half salary for March month.

    ReplyDelete
    Replies
    1. Half salary kuduthutangala inga 1/3 nu soldranga but innu varala 4500 la 1500 rs tharuven nu soldranga but papom athayathu tharangala nu

      Delete
    2. Don't accept half salry , in case of any time if they get high admissions that time will they pay extra to teachers'? No right then how can they pay half in this lockdown situation ( where they are not getting any income)

      Delete
    3. Sir 2500 students irukanka.Management saying financial problem.

      Delete
  17. Perambalur District CEo & DEO sir will be action. Intha salary need to family budget. Private school teacher salary is very low . Intha salary poda matukuranga.

    ReplyDelete
  18. It is a welcome move which the Govt. has issued order for supporting the private school teachers in salary matter.But the concerned Department has to monitor and ensure the salary for them are timely being credited during this lockdown.

    ReplyDelete
  19. It is a welcome move which the Govt. has issued order for supporting the private school teachers in salary matter.But the concerned Department has to monitor and ensure the salary for them are timely being credited during this lockdown.

    ReplyDelete
  20. Hahaha we can't believe because All private school teachers know school management, O God plz help me

    ReplyDelete
  21. 2013 டிஇடி காலம் முடிந்து விட்டது வேலை இனிபோடமாட்டாங்க அது அவ்வளவுதானா வட்டாரகல்விஅலுவலர் தேர்வு எந்த தகவலும்இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி