அனைத்து மெட்ரிக் / சுயநிதி / மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ மற்றும் பிறவாரிய பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிடவும் அதன் விவரத்தினை பெற்று தொகுத்து அனுப்பிட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கநர் / தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் / தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிவிட்டு அதன் விவரத்தினை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பிடவும் அனைத்து வகை தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Innum march month salary ye varala athukulla April month ah kuduthara kiduthara poranga
ReplyDeleteYou people should call office staff for the pending ( March month) salary. If u don't ask they won't pay
DeleteKudupankala
ReplyDeleteCircular says to give the salary so should be given
DeletePERAMBALUR District January month salary varala
ReplyDeleteDhanalakshmi till March salary credited.
DeletePaavam private school teachers Ellam normal time layum salary kaga fight pannanum intha mari critical situation layum salary Varuma varatha nu feel pannanum
ReplyDeleteGod only know
DeleteTrue line
DeleteDear private school teachers... Iftthee dont gice salary.. dont wwwoork
ReplyDeleteee
Deleteசிறப்பு
DeleteKumar
DeleteCorona down down
ReplyDeleteMarch e kudukkala .appuram eppadi april.ponga sir.waste.enda b.ed padithom nu irukku
ReplyDeleteAma Sir Engaluku January month salary kuta potala
Deleteஏற்கனேவே Govt நிதி நெலம தள்ளாாடுது இதுல Corona வேற பேசாம Corono வால போய் சேர்ந்துட்டா நிதி உதவியாவது கெடய்க்கட்டும் நல்ல நாள்லேயே ஆசிரியர் பணி நியமனத்த நாசம்பண்ணியாச்சு இனிேமே கேட்க வேண்டாம்
ReplyDeleteToo late
DeleteD.e.o step edutha vangara 5000 avathu kidaikkum.
ReplyDeleteCoimbatore and all districts d.e
O sir take action sir please it my request
Deo sir take action.its my request sir
ReplyDeleteஏட்டுச் சுரைக்காய் போன்றது . கறிக்கு உதவாது . உங்களுடைய அறிவிப்பு எல்லாம் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு நாதம் போலத் தான் . உங்களுடைய அறிவிப்பு என்ன ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க வேண்டும். அதற்கென்ன தங்களுடைய அலுவலகத்திற்கு நாங்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமலே ஊதியம் வழங்கியது போல கணக்கு காட்டி விடுவார்கள் . ஊதியம் வாங்கினோமா இல்லையா என்பது எங்களுக்கு தானே தெரியும் . நீங்கள் என்ன தான் உத்தரவு போட்டாலும் அவர்கள் தர மாட்டார்கள் . இது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போலவும் இலவு காத்த கிளி போன்றதும் போலத்தான் .
ReplyDeleteIf we won't get salary then will write to that dept mentioning this G.O , so they will give automatically
DeleteYella private schoolum yamathitainga salary podamaa etha keka orutharu ellayaa...naanga sencha pavam..thalaiyeluthu..kasta padarathu yaar kathukkum pooi sera maatinguthu...
ReplyDeleteElla school layum salary kudutha mathi statement ready panni anupiduvanga.bank statement with credit date sent pannunga nu sollanum
ReplyDeleteIntha neram patthu pathi teachers a relieve pannittanga
ReplyDeletePTA potta new teachers ku innu feb salary kuda innu podala
ReplyDeletePTA job ku ellam yeen poringa frds. Exam pass panra talent illaiyaaa ungalukku....
DeleteMarch month salary ae varala.kallakurichi district la um appadithan.
ReplyDeleteNeenga entha school Sir. Naan sankarapuram Joseph.
DeleteKumbakonam kvms gave half salary for March month.
ReplyDeleteHalf salary kuduthutangala inga 1/3 nu soldranga but innu varala 4500 la 1500 rs tharuven nu soldranga but papom athayathu tharangala nu
DeleteDon't accept half salry , in case of any time if they get high admissions that time will they pay extra to teachers'? No right then how can they pay half in this lockdown situation ( where they are not getting any income)
DeleteSir 2500 students irukanka.Management saying financial problem.
DeletePerambalur District CEo & DEO sir will be action. Intha salary need to family budget. Private school teacher salary is very low . Intha salary poda matukuranga.
ReplyDeleteIt is a welcome move which the Govt. has issued order for supporting the private school teachers in salary matter.But the concerned Department has to monitor and ensure the salary for them are timely being credited during this lockdown.
ReplyDeleteIt is a welcome move which the Govt. has issued order for supporting the private school teachers in salary matter.But the concerned Department has to monitor and ensure the salary for them are timely being credited during this lockdown.
ReplyDeleteHahaha we can't believe because All private school teachers know school management, O God plz help me
ReplyDelete2013 டிஇடி காலம் முடிந்து விட்டது வேலை இனிபோடமாட்டாங்க அது அவ்வளவுதானா வட்டாரகல்விஅலுவலர் தேர்வு எந்த தகவலும்இல்லை
ReplyDelete