நிரந்தரப் பணியிடம் - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேவை! - kalviseithi

May 24, 2020

நிரந்தரப் பணியிடம் - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேவை!முதுகலை ஆசிரியர் தேவை

எங்கள் பள்ளியில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் ( ஆங்கிலம் ) நிரந்தரப் பணியிடம் பகிரங்கப் போட்டி
( O.C. ) மூலம் நிரப்பப்பட உள்ளது .

குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி M.A. , B.Ed. , உள்ளவர்கள் 28-05-2020 ந் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தங்களின் அனைத்து கல்வித் தகுதிகளுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் இரு நகல்களுடன் நேரில் கலந்து கொள்ளவும் .

செயலர்
டி.கே.ஜி. மேல்நிலைப்பள்ளி
குன்றக்குடி - 630 206.
சிவகங்கை மாவட்டம்

7 comments:

 1. In goverment aided school, TN government permitted for posting?

  ReplyDelete
 2. TN Government already sanctioned post for aided institution. So aided school or college may notify latter

  ReplyDelete
 3. TN Government already sanctioned post for aided institution. So aided school or college may notify latter

  ReplyDelete
 4. Adhu eppudi endha transport facility illa ma other districts candidate vara mudiyum ...ellmay plan pandrga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி