CBSE - 1 முதல் 10ஆம் வகுப்பு வரை கலைசார் செயல் திட்டம் அறிமுகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2020

CBSE - 1 முதல் 10ஆம் வகுப்பு வரை கலைசார் செயல் திட்டம் அறிமுகம்.


CBSE பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை கலை சார் செயல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ஒரு கலைசார் செயல் திட்டத்தை சமர்பிக்க வேண்டும்.

9 , 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு கலைத்திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி