புதிய அட்டவணை:
ஜூன் 15 - விருப்பமொழி,
17 - ஆங்கிலம்,
19 - கணிதம்,
22 - அறிவியல்,
24 - சமூக அறிவியல்,
25 - தொழிற்கல்வி தேர்வுகள்
நடைபெறும். விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வு ஜூன் 16, 12ம் வகுப்பு தேர்வு 18 தேதி நடைபெறும்.
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
Publicity விரும்பி யா
ReplyDeletePublicity விரும்பி யா
ReplyDeleteNamma ministerla
ReplyDeleteWhat abt the teachers
ReplyDeleteTheriala
DeleteS similar question for me
DeleteAny news about teachers ..
Delete3 rd time table...
ReplyDeleteஎன்தைான் நிர்வாகமோ உங்களாண்ட Teachers ம் Student ம் மாட்டிண்டு முழிக்கறா
ReplyDeleteTET 2013 முதல் Waiting...
ReplyDeleteTRB Polytechnic 2017 முதல் waiting..
TRB Special teachers 2017 முதல் waiting...
Computer instructors.. 2012முதல் examக்கு waiting.. 2019 முதல் postingக்கு waiting...
PGTRB chemistry & commerce.. 2020 முதல் waiting...
இந்த வரிசையில்... SSLC 2020..Waiting...
எல்லாப் புகழும் எங்கள் கல்வி அமைச்சருக்கே...
Paper valuation um post band ah??
ReplyDeletePrivate teachers pavam ..21.05.2020 conform school poganum vera...
ReplyDeleteVocatioonal language naa enna
ReplyDeleteComaliyn kayil 10 std & teacher S muthala muttal minster Kilpaukam mental hospital serungal
ReplyDeleteனைத்து ஆசிரியர் பள்ளிக்கு செல்ல வேண்டுமா???
ReplyDeleteபரீட்சைக்கு முன்னாடி ஒரு வாரம் மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து mask அணிந்த படி எப்படி தேர்வு எழுதுவது என்றும் பாடங்களை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வருதல் ஆகியவை முடிந்த பிறகு தேர்வு என்பது அறிவுள்ள வழி
ReplyDeleteCorrect
Deleteநீங்கள் சொல்வதை அப்படியே கேட்பார்கள் மாணவர்கள்...
ReplyDeleteதேர்வு பற்றி மாணவர்களுக்கு பயம் இல்லை...
ஆசிரியர்கள் தான் பயப்படுகிறார்கள்.
அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்று...
So....sad
ReplyDeleteThis year is so fantastic because this batch students alone are so lucky to get
ReplyDeleteI midterm time table
Qrtly time table
II midterm time table
Half yearly TT
I rev. TT
II rev. TT
III rev.TT
I Annual TT
II Annual TT
III Annual TIME TABLE
.....Let's wait for the Next Move...
12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மே27 ஆம் தேதியா ஜூன் 27 ம் தேதியா?
ReplyDeleteதெளிவாக அமைச்சர் சொல்லவில்லை
DeleteWhat about the teachers. என்று ஒரு நண்பர் எழதியுள்ளார். மாணவர்கள் தேர்வு எழதும்போது ஆசிரியர்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் ஒரு விவரமில்லா சந்தேகம் வருகிறது.
ReplyDeleteTo Rathi......27 th MAY 2020.
ReplyDeleteNo June 27
Delete
ReplyDeleteIn every matter we should think before leap. For x std exam too
காலாண்டு அரையாண்டு பொதுத் தேர்வு தான் நடைபெற்றது. இரண்டில் சிறந்த மதிப்பெண்களை வழங்கலாம்.
ReplyDeleteகுறைந்த மதிப்பெண் 35 . அனைவரும் தேர்ச்சி வழங்கலாம்...
This is not a makkal aatchi idhu Thani manitha adakkymurai
ReplyDeleteSo sad
ReplyDeleteதேர்வை தள்ளிக் கொண்டே போகாமல் வீரைவில் வைத்து முடித்தால் நல்லது.
ReplyDeleteSumma seenu than .till not to give premiss the state government of TN.
ReplyDeleteTN means Tell to None that meaning of Tamil Nadu.
இந்த playlist-ல் 11ம் வகுப்பு கணக்குப்பதிவியல் (தொகுதி-1)பாடம் எளிய முறையில் நடத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
ReplyDeletehttps://www.youtube.com/playlist?list=PLg4IwjyIyB9RWoglDSl7wcselII7LMySf