Flash News : 10ஆம் வகுப்பு தேர்வு தேதி மீண்டும் மாற்றம் - புதிய தேர்வு அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2020

Flash News : 10ஆம் வகுப்பு தேர்வு தேதி மீண்டும் மாற்றம் - புதிய தேர்வு அட்டவணை வெளியீடு.

ஜூன் 1ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

புதிய அட்டவணை:

ஜூன் 15 - விருப்பமொழி,
17 - ஆங்கிலம்,
19 - கணிதம்,
22 - அறிவியல்,
24 - சமூக அறிவியல்,
25 - தொழிற்கல்வி தேர்வுகள்

  நடைபெறும். விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வு ஜூன் 16, 12ம் வகுப்பு தேர்வு 18 தேதி நடைபெறும்.


32 comments:

  1. Publicity விரும்பி யா

    ReplyDelete
  2. Publicity விரும்பி யா

    ReplyDelete
  3. என்தைான் நிர்வாகமோ உங்களாண்ட Teachers ம் Student ம் மாட்டிண்டு முழிக்கறா

    ReplyDelete
  4. TET 2013 முதல் Waiting...
    TRB Polytechnic 2017 முதல் waiting..
    TRB Special teachers 2017 முதல் waiting...
    Computer instructors.. 2012முதல் examக்கு waiting.. 2019 முதல் postingக்கு waiting...
    PGTRB chemistry & commerce.. 2020 முதல் waiting...

    இந்த வரிசையில்... SSLC 2020..Waiting...

    எல்லாப் புகழும் எங்கள் கல்வி அமைச்சருக்கே...

    ReplyDelete
  5. Paper valuation um post band ah??

    ReplyDelete
  6. Private teachers pavam ..21.05.2020 conform school poganum vera...

    ReplyDelete
  7. Vocatioonal language naa enna

    ReplyDelete
  8. Comaliyn kayil 10 std & teacher S muthala muttal minster Kilpaukam mental hospital serungal

    ReplyDelete
  9. னைத்து ஆசிரியர் பள்ளிக்கு செல்ல வேண்டுமா???

    ReplyDelete
  10. பரீட்சைக்கு முன்னாடி ஒரு வாரம் மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து mask அணிந்த படி எப்படி தேர்வு எழுதுவது என்றும் பாடங்களை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வருதல் ஆகியவை முடிந்த பிறகு தேர்வு என்பது அறிவுள்ள வழி

    ReplyDelete
  11. நீங்கள் சொல்வதை அப்படியே கேட்பார்கள் மாணவர்கள்...
    தேர்வு பற்றி மாணவர்களுக்கு பயம் இல்லை...
    ஆசிரியர்கள் தான் பயப்படுகிறார்கள்.
    அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்று...

    ReplyDelete
  12. This year is so fantastic because this batch students alone are so lucky to get
    I midterm time table
    Qrtly time table
    II midterm time table
    Half yearly TT
    I rev. TT
    II rev. TT
    III rev.TT
    I Annual TT
    II Annual TT
    III Annual TIME TABLE
    .....Let's wait for the Next Move...

    ReplyDelete
  13. 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மே27 ஆம் தேதியா ஜூன் 27 ம் தேதியா?

    ReplyDelete
    Replies
    1. தெளிவாக அமைச்சர் சொல்லவில்லை

      Delete
  14. What about the teachers. என்று ஒரு நண்பர் எழதியுள்ளார். மாணவர்கள் தேர்வு எழதும்போது ஆசிரியர்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் ஒரு விவரமில்லா சந்தேகம் வருகிறது.

    ReplyDelete

  15. In every matter we should think before leap. For x std exam too

    ReplyDelete
  16. காலாண்டு அரையாண்டு பொதுத் தேர்வு தான் நடைபெற்றது. இரண்டில் சிறந்த மதிப்பெண்களை வழங்கலாம்.
    குறைந்த மதிப்பெண் 35 . அனைவரும் தேர்ச்சி வழங்கலாம்...

    ReplyDelete
  17. This is not a makkal aatchi idhu Thani manitha adakkymurai

    ReplyDelete
  18. தேர்வை தள்ளிக் கொண்டே போகாமல் வீரைவில் வைத்து முடித்தால் நல்லது.

    ReplyDelete
  19. Summa seenu than .till not to give premiss the state government of TN.
    TN means Tell to None that meaning of Tamil Nadu.

    ReplyDelete
  20. இந்த playlist-ல் 11ம் வகுப்பு கணக்குப்பதிவியல் (தொகுதி-1)பாடம் எளிய முறையில் நடத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

    https://www.youtube.com/playlist?list=PLg4IwjyIyB9RWoglDSl7wcselII7LMySf

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி