அரசு வேலைக்கு நிகரான வேலைவாய்ப்பு! - kalviseithi

Jun 25, 2020

அரசு வேலைக்கு நிகரான வேலைவாய்ப்பு!முன் அனுபவம் தேவையில்லை

1. தையல்

3. எம்ப்ராய்டரி

2. கட்டிங்

4. கார்மெண்ட் பிரிண்டிங்

பணிக்கு பெண்கள் மட்டும் தேவை.

1. கல்வி தகுதி

 8 - ம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு டிகிரி வரை

2. வயது வரம்பு 18 வயது முடிந்து இருக்க வேண்டும்

3. வேலை நேரம் 8 மணி நேரம்

4. மாதம் சம்பளம் 8 மணி நேரம் வேலைக்கு மாத சம்பளம் ரூ .9360 + ஊக்கத்தொகை

5. தேவையான சான்றிதழ் - கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு ஆகியவை முக்கியம் தேவை .

இதர சலுகைகள் :

1. இ.எஸ்.ஐ. , பி.எப் , கிராஜ்விட்டி , போனஸ் மற்றும் லீவு சம்பளம் உண்டு .

2. தரமான இலவச உணவு மற்றும் இலவச தங்கும் வசதி உண்டு .

மேலும் விபரங்களுக்கு

உடனே அழைக்கவும்

9150490460.

8 comments:

 1. Your have company
  name address details where

  ReplyDelete
 2. பகுதி நேர ஆசிரியர்கள் ஏதாவது கேட்கும்போது எங்களுக்கு எதிராக கருத்துப் போடும் மேதாவிகளே உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை அரசிடம் கேட்டுப் பெற முயற்சி செய்யுங்கள். தற்போது பணியிடங்களையெல்லாம் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கோ, உங்கள் சகோதர சகோதரிகளுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ வேலைவாய்ப்பு இல்லாமல் குறைக்கப்பட்டு அனைத்து வேலைகளும் அவுட்சோர்சிங், தனியார்மயம் என்று சென்றுகொண்டிருக்கிறது. இருக்கிற வேலைக்காக போராடும் பாவப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களிடம் உங்கள் பலத்தைக் காட்டாமல் அரசியல் வியாதிகளிடம் காட்டுங்கள். ஏற்கனவே அவர்கள் இந்த 16000 குடும்பங்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் வகையில் இந்த பகுதி நேர ஆசிரியர் பணியினை கொடுத்து நியமித்துள்ளார்கள். கடின உழைப்பில் தேர்ச்சி பெற்ற டெட் 2013, 2017 தேர்வர்களை இன்னும் எந்த வகையிலும் வேலைவாய்ப்பு வழங்க இந்த அரசு முன் வரவில்லை.

  ReplyDelete
 3. Company name or organization name tell me and which district.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி