அறிவிப்பு
தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டத் தனியார் பள்ளிகளின் ( வரன்முறைப்படுத்தும் ) சட்டம் விதிகள் 1973 அத்தியாயம் IV பிரிவு 18 ( 1b ) இன்படி பணியாளர் நியமனத்திற்கு அதிகாரம் பெற்ற பள்ளிக்குழுவிற்கு | Scheduled cast
( Arunthahiar on pre preferential basis ) பணியிடம் ஒன்று பணியாற்ற
இருபால் ஆசிரியர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன .
ஆங்கில பட்டதாரி ஆசிரியர்
பணியிடம் ஒன்று .
டெட் பாஸ் பண்ணிய 2013 ஐ சேர்ந்தவர்கள் இந்த ஆட்சி முடிவதைப்போல் சான்றிதழ் காலாவதி ஆக வேண்டியது தானா? இந்த ஆண்டு மே மாதம் இந்த ஆட்சி முடிகிறது. அதைப் போல் மீண்டும் இதற்குப் படித்து தயாராகி சான்றிதழ் வாங்கி பட்டம் விட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தானா? பணியிடங்களை அதிகரிக்காமல் பணியிடங்களையெல்லாம் குறைத்து கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சி பெற்றவரகள் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு செல்வதை படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நாம் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லையே? நம் எதிர்காலம்??????????
ReplyDeleteSenkoatayan aya parthukuvaru...
Deleteகாலாவதி ஆகப்போவுதுடா இனி யார் பார்ப்பாங்கன்னு தெரியாதா?
Deleteமுதலில் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற சிறப்பான பணியை இவர்கள் தான் உருவாக்கினார்கள. இப்போது இவர்களை வஞ்சித்து வறுமை நிலைக்குத் தள்ளி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குவதும் இவர்களே. வாரத்தில் மூன்று அரை நாட்கள் போக மற்ற நாட்களில் எங்கு சென்று வேலை பார்க்க முடியும்? இந்த கொரோனா பொது முடக்கத்தின் போது மற்ற நிறுவனங்களுக்கு உத்தரவிடும் இந்த ஆட்சியாளர்கள் தன்னிடம் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த வருடமாவது சம்பளம் வழங்கத் தயாராக இல்லை என்ற நிலையில் என்ன சொல்வது? தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளும் பி.எட் படித்தவர்களுக்கு கிடைக்காத நிலை சென்ற ஆண்டு பணிநியமன நடவடிக்கைகளுக்குப் பதிலாக பணியிடங்கள் குறைப்பு என்ற நிலையை இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். அதிலும் தற்போது கொரோனா என்ற அரக்கனைக் காண்பித்து வேறு நியமனங்களும் இல்லை என்ற நிலையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படித்தவர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலை பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டில் இருப்பது..... எனவே ஏதோ கால்வயிறு கஞ்சிக்காக வாடும் இவர்களின் கோரிக்கையை கருணையுள்ளத்தோடு பார்த்தால் நல்ல வாழ்க்கையை அளிக்க முடியும். செய்வார்களா?
Deleteஆதி திராவிடர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாமா?
ReplyDeleteYes
Deleteஅருந்ததியர் இனம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Delete2013 last month yappo
ReplyDelete2013 last month yappo
ReplyDeleteSee your mark certificate
DeleteAugust 17 last date sir
ReplyDeleteSir... 2021 varaikkum... Because certificate issued date la irunthu 7 years. Read the bottom of the certificate... Instructions la pottu irukkum...
DeleteCertificate vangala sir but CV attend Pana ipa na apply Pana mudiyatha sir
DeleteCertificate wil expire on isssue of the certificate date
ReplyDeleteCertificate wil expire on isssue of the certificate date
ReplyDeleteYes
ReplyDeleteஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப விடுத்த தடை நீக்க பட்டதா?
ReplyDeleteநீக்கப்பட்ட ஆணை கிடைக்குமா?
Delete