நிரந்தரப் பணியிடம் - ஆசிரியர்கள் தேவை! - kalviseithi

Jun 26, 2020

நிரந்தரப் பணியிடம் - ஆசிரியர்கள் தேவை!


நிரந்தர ஆசிரியர் தேவை

1. முதுகலை பட்டதாரி ஆசிரியர்
( விலங்கியல் ) பொதுப்பிரிவினர் ( OC ) கல்வித்தகுதி : - M.Sc. , B.Ed . ,

2. பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் ) - ஆதிதிராவிடர் ( SC ) கல்வித்தகுதி : -
B.A. , B.Ed . , TET தேர்ச்சி .

3. பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் ) - மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ( MBC ) கல்வித்தகுதி : - B.Sc. , B.Ed . , TET தேர்ச்சி

இவண் ....

செயலாளர் , இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி , அரியநாயகிபுரம் -627862 , கடையநல்லூர் தாலுகா , தென்காசி மாவட்டம்.

செல் : 8778279193 , 9865151765

21 comments:

 1. BT history irunthal sollungal sir

  ReplyDelete
 2. Bt maths(BC) is there convey message

  ReplyDelete
 3. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முதன்மை கல்வி அலுவலர்கள் முன் அனுமதி ஆணை வழங்வது இல்லை....இந்த பணி இடத்திற்கு முன் அனுமதி வழங்கி உள்ளார்களா.. தயவு செய்து பதில் தெரிந்தவர்கள் பதிவிடவும்..அல்லது எல்லா மாவட்ட அலுவலகங்களிலும் முன் அனுமதி valangukiraarkalaa... நிரந்தர பணி இடம் என்று பதிவு செய்துக்காகள்... 9/4)2019 முதல் முன் அனுமதி ஆணை வழங்க வில்லை.. போஸ்ட் permission order 1 year validity... Intha பள்ளி எப்போது வாங்கி இருக்கிறார்கள்.. தற்போது தான் வாங்கி உள்ளார்களா.... எந்த பணி நியமன ஒப்புதல் இது வரை valnga வில்லை என்று கூறுகிறார்கள்... பதில் தெரிந்த நண்பர்கள் பதிவிடவும்...

  ReplyDelete
 4. English vacants erunthal sollungal friends

  ReplyDelete
 5. BT and pg English iruntha sollunga sca

  ReplyDelete
 6. BT and pg English vacants iruntha sollunga pls sca

  ReplyDelete
 7. கன்டிப்பான முறையில் BT posting போட முடியாது காரணம் GO no 165

  ReplyDelete
 8. தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு B.Sc., B.Ed., கல்வித்தகுதியா?
  சரியாக விளம்பரம் கூட கொடுக்கத் தெரியாது. ஆனால், பணம் வாங்கிக்கொண்டு, இந்த கொரானா காலத்திலும், பணியிடத்தை அவசர அவசரமாக நிரப்பிட துடிக்கிறார்கள், கல்வி வியாபாரிகள்.
  கல்வியை வியாபாரமாக மாற்றிய பெருமை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கே.
  இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பான கல்வியை வழங்கிய அரசு உதவிபெறும் பள்ளிகளின் இன்றைய நிலை பரிதாபமாக இருக்கிறது.
  பணம் (கையூட்டு) கொடுத்து, வேலை பெறுவதை ஊக்குவித்தவர்கள்; இன்றும் ஊக்குவித்துக்கொண்டிருப்பவர்கள், இவர்களே.

  ReplyDelete
 9. Beo whatsapp group2020 8883121388

  ReplyDelete
 10. Beo whatsapp group2020 8883121388

  ReplyDelete
 11. ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உள்ளவர்கள் தமது கோரிக்கையக தேர்தல் முன்பு பணி வேண்டி தொடர்பு 9715465124whatsapp come

  ReplyDelete
 12. ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உள்ளவர்கள் தமது கோரிக்கையக தேர்தல் முன்பு பணி வேண்டி தொடர்பு 9715465124whatsapp come

  ReplyDelete
  Replies
  1. Whatsapp group create செய்து Link கொடு நண்பா

   Delete
 13. Niradharam place tha but salary 10000 tha tharuvnga..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி