தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சியில் தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.
1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200
2.SCV - 98
3. TCCL - 200
4. VK DIGITAL - 55
5. AKSHAYA CABLE - 17
6. Youtube - shorturl.at/pJKV0
இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Yov nanga sun direct ya
ReplyDeleteella pa ;-;
Deleteஅய்யய்யோ நான் tatasky
DeleteShorten url isnt working. Try to fix it fast
ReplyDeletei reply to my own comment ;-;
Deleteyoutube shorten url isnt working tho
ReplyDeleteepo pa url correct avum?
ReplyDelete🙁
ReplyDeleteடிஷ் வைத்திருப்பவர்கள் எப்படி கல்வி தொலைக்காட்சி பார்பதுனு சொன்னால் நல்லது.
ReplyDelete