நிரந்தரப்பணியிடம் - ஆசிரியர்கள் தேவை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2020

நிரந்தரப்பணியிடம் - ஆசிரியர்கள் தேவை!



நிரந்தர ஆசிரியர் தேவை

1. முதுகலை பட்டதாரி ஆசிரியர்
( விலங்கியல் ) பொதுப்பிரிவினர் ( OC ) கல்வித்தகுதி : M.Sc. , B.Ed. ,

2. பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் ) ஆதிதிராவிடர் ( SC ) ,
கல்வித்தகுதி : B.A. B.Ed. , TET தேர்ச்சி

3. பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் )
மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ( MBC )
கல்வித்தகுதி : B.Sc. , B.Ed. , TET தேர்ச்சி

இவண் : - செயலாளர் , இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி அரியநாயகிபுரம் - 627 862 , கடையநல்லூர் தாலுகா ,
தென்காசி மாவட்டம் .

தொலைபேசி எண் : 8778279193 , 9865151765.

7 comments:

  1. Tamilku qualification b.sc b.ed ah semma

    ReplyDelete
  2. கோடி கோடியாய் குவிப்பவர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? இதுவரை அனைத்து அரசியல்வாதிகளும் பலதலைமுறைக்குச் சொத்து சேர்த்துவைத்து தமிழகத்தை ஏன் இந்தியாவையே கடன் வாங்கவைத்து ஒவ்வொருவர் தலையிலும் கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளது யாருக்கும் தெரியாதா? அந்தப் பணம் இருந்தால் மக்கள் அனைவரும் பணக்காரர்களாக அனைத்து வசதிகளோடும் இருப்பார்கள் என்பது யோசிக்கவேண்டிய விசயம். படித்தவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படி கோடிகோடியாய் குவித்ததன் விளைவுதான் அரசு வேலைகள் எல்லாம் பாமர மக்களுக்கு வருமானம் ஈட்டும் வழியை அடைக்கச் செய்துவிட்டது. இதில் கட்சி வேறுபாடு இல்லை. இனியாவது படித்தவர்கள் சிந்தித்தால் ......

    ReplyDelete
  3. September varaikum aided schools ku approval illaye. Epadi recruitment pannuvanga

    ReplyDelete
    Replies
    1. After September approval unda? Sir..if you know please reply

      Delete
  4. 2013 கூட்டமைப்பு ஏதாவது முயற்சி பண்ணுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. 32 மாவட்டத்தில் உள்ள நபர்கள் நாளிதழில் கேட்கப்படும் ஆசிரியர் வேலை வாய்ப்புகள் பதிவிட்டால் போதும்.எப்படியாவது முயற்சி செய்யலாம்.. நன்றி

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி