நிரந்தர ஆசிரியர் தேவை
1. முதுகலை பட்டதாரி ஆசிரியர்
( விலங்கியல் ) பொதுப்பிரிவினர் ( OC ) கல்வித்தகுதி : M.Sc. , B.Ed. ,
2. பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் ) ஆதிதிராவிடர் ( SC ) ,
கல்வித்தகுதி : B.A. B.Ed. , TET தேர்ச்சி
3. பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் )
மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ( MBC )
கல்வித்தகுதி : B.Sc. , B.Ed. , TET தேர்ச்சி
இவண் : - செயலாளர் , இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி அரியநாயகிபுரம் - 627 862 , கடையநல்லூர் தாலுகா ,
தென்காசி மாவட்டம் .
தொலைபேசி எண் : 8778279193 , 9865151765.
Tamilku qualification b.sc b.ed ah semma
ReplyDeleteHow much Amount?
ReplyDeleteகோடி கோடியாய் குவிப்பவர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? இதுவரை அனைத்து அரசியல்வாதிகளும் பலதலைமுறைக்குச் சொத்து சேர்த்துவைத்து தமிழகத்தை ஏன் இந்தியாவையே கடன் வாங்கவைத்து ஒவ்வொருவர் தலையிலும் கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளது யாருக்கும் தெரியாதா? அந்தப் பணம் இருந்தால் மக்கள் அனைவரும் பணக்காரர்களாக அனைத்து வசதிகளோடும் இருப்பார்கள் என்பது யோசிக்கவேண்டிய விசயம். படித்தவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படி கோடிகோடியாய் குவித்ததன் விளைவுதான் அரசு வேலைகள் எல்லாம் பாமர மக்களுக்கு வருமானம் ஈட்டும் வழியை அடைக்கச் செய்துவிட்டது. இதில் கட்சி வேறுபாடு இல்லை. இனியாவது படித்தவர்கள் சிந்தித்தால் ......
ReplyDeleteSeptember varaikum aided schools ku approval illaye. Epadi recruitment pannuvanga
ReplyDeleteAfter September approval unda? Sir..if you know please reply
Delete2013 கூட்டமைப்பு ஏதாவது முயற்சி பண்ணுங்க சார்.
ReplyDelete32 மாவட்டத்தில் உள்ள நபர்கள் நாளிதழில் கேட்கப்படும் ஆசிரியர் வேலை வாய்ப்புகள் பதிவிட்டால் போதும்.எப்படியாவது முயற்சி செய்யலாம்.. நன்றி
Delete