பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு. - kalviseithi

Aug 25, 2020

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது. பி.இ படிப்புக்கு விண்ணப்பித்த 1.60 லட்சம் பேருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்படும் என்று மாணவர் சேர்க்கை செயலர் தெரிவித்துள்ளார். 

ஒரே கட்-ஆப் மதிப்பெண் கொண்ட பலரை வரிசைப்படுத்த ரேண்டம் எண் பயன்படும் என்று மாணவர் சேர்க்கை செயலர் கூறியுள்ளார்.தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 530-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் 2.5 லட்சம் வரையான இடங்கள் உள்ளன. இதற்கான இணையதளக் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, மாணவா்கள் சோ்க்கை நடைபெறும். இதற்கிடையே கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வுக்கு ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு அதிகளவிலான மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தொடங்கினா். பொறியியல் படிப்புகளுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். 

கடந்த ஆண்டு 2019-ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 33,116 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் சேர்க்கை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மாணவர் சேர்க்கைக்கு தேர்வாகியுள்ளவர்கள் கல்லூரி இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி உறுதி செய்யலாம். கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் நாளில் அசல் சான்றிதழை சமர்ப்பித்து ஒப்புகை பெறலாம். வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் www.tngasa.in இல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் அளித்துள்ளார்.

12 comments:

 1. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 2. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 3. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 4. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 5. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 6. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 7. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 8. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 9. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 10. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 11. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 12. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
  5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி