8ம் வகுப்பு தனி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2020

8ம் வகுப்பு தனி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு.

 


தனி தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது. 


பள்ளியில் படிக்காமல், நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வை எழுதும் தனி தேர்வர்களுக்கு, வரும், 29ம் தேதி பொதுத் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, ஆன்லைனில் விண்ணப்பித்த தனி தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தனிப்பட்ட முறையில், ஹால் டிக்கெட் அனுப்பப்படாது என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி