சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்புதலுக்கு குழு அமைத்து அரசாணை வெளியீடு. ( GO NO : 28 , DATE : 05.09.2020 ) - kalviseithi

Sep 6, 2020

சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்புதலுக்கு குழு அமைத்து அரசாணை வெளியீடு. ( GO NO : 28 , DATE : 05.09.2020 )

அரசாணை எண் -28 நாள்-05.09.2020- சமூக நலத்துறை சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல்.சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவுத் திட்டம் சத்துணவுப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்களை நடத்துவதற்கு தேர்வுக் குழுக்களை ஏற்படுத்துதல் - ஆணையிடப்படுகிறது.


Download Go 28 .....

6 comments:

 1. வசூல் வேட்டை ஆரம்பம்

  ReplyDelete
 2. Sathunavu uthaviyalar vacancy in chennai vetrukangala??? Link share panunga pls!!

  ReplyDelete
 3. Nan yet pass.ph ortho.apply panni irukken .400000 akumam

  ReplyDelete
 4. Nan tet pass.ph ortho.i apply this job.select panna 400000 akumam

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி