Teachers mutual transfer entry and view here... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2021

Teachers mutual transfer entry and view here...

 


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மனமொத்த விருப்பத்தின் பேரில் வேறு மாவட்ட அல்லது வேறு பள்ளிகளுக்கு மாறுதல் பெற விரும்புவோர் தங்களது விபரங்களை பதிவிடவும். 

ஏற்கனவே பதிவு செய்தவர்களின் விபரங்களை இங்கு அறியலாம். மனமொத்த மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி விரும்பிய பள்ளிகளுக்கு மாறுதல் பெறலாம்.

Link

Touch Here

41 comments:

  1. இப்போ இதெல்லாம் எதற்காக.....

    கலந்தாய்வே கிடையாதுன்னு சொல்லிட்டாங்களே.....

    ReplyDelete
  2. My name is vani I m working in chennai as a lab assistant I need mutual transfer to thiruvarur to Thanjavur Mayiladuthurai

    ReplyDelete
  3. Dear admin sir what to do adw teachers for mutual transfer?

    ReplyDelete
  4. I am Secondary grade teacher. I am working in Chidambaram division adwps. I need to vridhachalam division adw school. If need any mutual... Call me 6380399539...

    Thank you

    ReplyDelete
  5. Staff nurse Ku mutual taranfer kana wepsite or group iruntha sollunga friends

    ReplyDelete
  6. கலந்தாய்வு நடத்த வேண்டும்....

    ReplyDelete
  7. amount எவ்வளவு என்பதையும் பதிவிட வேண்டும்..

    ReplyDelete
  8. போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், போலி இருதய , சிறுநீரக அறுவை சிகிச்சை சான்றிதழ், போலியாக தன் குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை என வாங்கிய சான்றிதழ் ... இவற்றை வைத்து சுலபமாக பணியிட மாறுதல் வாங்கிய பல திருட்டு கேடுகெட்ட ஆசிரிய ஆசிரியைகள் வெளங்காம போக வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அட....பாவிங்களா இப்படியெல்லாம் கூட செய்வாய்ங்களா..

      Delete
    2. ஆசிரியர் முதலில் நேர்மையானவராக இருக்க வேண்டும் ....

      Delete
  9. நான் ஒரு இடைநிலை ஆசிரியர். நான் தற்போது சேலத்தில் பணிபுரிகின்றேன். எனக்கு சிவகங்கை மாவட்டம் மாறுதல் வேண்டும் வேண்டும். யாராவது இருந்தால் அணுகவும்.

    ReplyDelete
  10. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பணிபுரிகிறேன் திருப்பூர் மாவட்டத்திற்கு மாறுதல் வேண்டும் 9629700267

    ReplyDelete
  11. V. Mothilal BT Asst(Science) working at Govt. Mpl HSS, Gandhi Nagar, Vaniyambadi, (Very near Bus stand, Railway station) Tirupathur Dist. Regular AA Head. Mutual transfet to Chennai, Tiruvallur, Chengalpet districts. If anybofy need contact Cell No.9444234899

    ReplyDelete
  12. Bt english mutual transfer to theni. Call 7339360689

    ReplyDelete
  13. BT. SCIENCE I working in chattrapatti higher secondary school..Rajapalayam..VIRUDUNAGAR district mutual transfer to madurai district contact number..8667868680

    ReplyDelete
  14. I am working in natham block dindigul dt bt science...i want mutual transfer to trichy dt

    ReplyDelete
  15. Working as science BT in middle.sivagangai district.very near to madurai.want to trinelveli dist.contact 9442599946

    ReplyDelete
  16. Working as science BT in krishnagiri district.i need high school in nilgiris district
    ( Ooty,coonor,kothagiri preferable )
    DSE .

    ReplyDelete
  17. I am hussain pg chemistry teacher working in ghss melur education district madurai I want to work in nilgiri district(especially coonoor educational district or ooty)

    ReplyDelete
  18. I am working as a BT assistant English in Hosur Block Middle School. I want mutual transfer to Tirunelveli or Tuticorin Dist. 9965477488

    ReplyDelete
  19. I am working a BT assistant science in middle school Madurai Dt.I want mutual transfer to Thirunelveli or kanniyakumari Dt.Phone no 9443773816

    ReplyDelete
  20. SG teacher working in Gummidipoondi block thiruvallur district.Need transfer to trichy district

    ReplyDelete
  21. மனமொத்த திருட்டு பரதேசிரியர் பரதேசிரியைகள் பணத்துக்காக மாறுதல் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. Iam working in imaya malai. I need transfer to thanigai malai. Anybody interest call to annamalai.

    ReplyDelete
  23. I am lavanya working as BT ENGLISH in thanjavur aranmanai girls higher secondary school willing to mutual transfer to karur / trichy (surroundings of kulithalai)contact 6385582324

    ReplyDelete

  24. தமிழ் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தேவையான கருவிகளை www.valaithamil.com இணையதளத்தில் கண்டறியலாம்.

    மேலும் வலைத்தமிழ் நடத்தும் கதை & கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு ரூ.1000 வரை பரிசு வெல்லும் வாய்ப்பையும் பெறுங்கள்.

    ReplyDelete
  25. நான் இடைநிலை ஆசிரியராக அவினாசி ஒன்றியம், திருப்பூர் மாவட்டத்தில் பணி புரிந்து வருகிறேன்.எனக்கு பெரியநாயக்கன்பாளையம் அல்லது காரமடை ஒன்றியத்தில் மனமொத்த மாறுதல் பெற விரும்புகிறேன்.விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9443362810

    ReplyDelete
  26. bt- english mutual
    group https://chat.whatsapp.com/L9hPdWhKpxEChxeOrjJxj1

    ReplyDelete
  27. நான் இடைநிலை ஆசிரியை PUPS சேடபட்டி(ஈராசிரியர் பள்ளி)வத்தலகுண்டு ஒன்றியம் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிகிறேன்.எனக்கு தேனி மாவட்டத்தில் பணி வேண்டும். 9786748976.

    ReplyDelete
  28. Jaya BT English workingkancheeipuram willing south side pH. 9445225511

    ReplyDelete
  29. Working as Bt asst English in tiruvallur district near Avadi and Ambatur. Willing to move to virudhu nagar madurai sivangangai thirunelveli and tuticorin

    ReplyDelete
  30. Working as BT asst English in avadi block. Willing to move to virudhu nagar madurai sivangangai thirunelveli and tuticorin call 9840631070

    ReplyDelete
  31. மதுரை மாவட்டத்திற்குள் வர விரும்பும் முதுகலை வேதியியல் ஆசிரியர்கள் (மேலூர் கல்வி மாவட்டம் HRA&CCA place )தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் 9080970382,8681811198

    ReplyDelete
  32. மதுரை மாவட்டத்திற்குள் வர விரும்பும் முதுகலை வேதியியல் ஆசிரியர்கள்என்னை தொடர்பு கொள்ளவும். Hussain sait
    9080970382,8681811198

    ReplyDelete
  33. I a working as pg English in Madurai district, Kallar school Usilampatti.Anybody intersted to work in Usilampatti please contact 9841265135

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி