Teachers mutual transfer entry and view here... - kalviseithi

Sep 21, 2020

Teachers mutual transfer entry and view here...

 


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மனமொத்த விருப்பத்தின் பேரில் வேறு மாவட்ட அல்லது வேறு பள்ளிகளுக்கு மாறுதல் பெற விரும்புவோர் தங்களது விபரங்களை பதிவிடவும். 

ஏற்கனவே பதிவு செய்தவர்களின் விபரங்களை இங்கு அறியலாம். மனமொத்த மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி விரும்பிய பள்ளிகளுக்கு மாறுதல் பெறலாம்.

Link

Touch Here

14 comments:

  1. இப்போ இதெல்லாம் எதற்காக.....

    கலந்தாய்வே கிடையாதுன்னு சொல்லிட்டாங்களே.....

    ReplyDelete
  2. My name is vani I m working in chennai as a lab assistant I need mutual transfer to thiruvarur to Thanjavur Mayiladuthurai

    ReplyDelete
  3. Dear admin sir what to do adw teachers for mutual transfer?

    ReplyDelete
  4. I am Secondary grade teacher. I am working in Chidambaram division adwps. I need to vridhachalam division adw school. If need any mutual... Call me 6380399539...

    Thank you

    ReplyDelete
  5. Staff nurse Ku mutual taranfer kana wepsite or group iruntha sollunga friends

    ReplyDelete
  6. கலந்தாய்வு நடத்த வேண்டும்....

    ReplyDelete
  7. amount எவ்வளவு என்பதையும் பதிவிட வேண்டும்..

    ReplyDelete
  8. போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், போலி இருதய , சிறுநீரக அறுவை சிகிச்சை சான்றிதழ், போலியாக தன் குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை என வாங்கிய சான்றிதழ் ... இவற்றை வைத்து சுலபமாக பணியிட மாறுதல் வாங்கிய பல திருட்டு கேடுகெட்ட ஆசிரிய ஆசிரியைகள் வெளங்காம போக வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அட....பாவிங்களா இப்படியெல்லாம் கூட செய்வாய்ங்களா..

      Delete
  9. நான் ஒரு இடைநிலை ஆசிரியர். நான் தற்போது சேலத்தில் பணிபுரிகின்றேன். எனக்கு சிவகங்கை மாவட்டம் மாறுதல் வேண்டும் வேண்டும். யாராவது இருந்தால் அணுகவும்.

    ReplyDelete
  10. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பணிபுரிகிறேன் திருப்பூர் மாவட்டத்திற்கு மாறுதல் வேண்டும் 9629700267

    ReplyDelete
  11. V. Mothilal BT Asst(Science) working at Govt. Mpl HSS, Gandhi Nagar, Vaniyambadi, (Very near Bus stand, Railway station) Tirupathur Dist. Regular AA Head. Mutual transfet to Chennai, Tiruvallur, Chengalpet districts. If anybofy need contact Cell No.9444234899

    ReplyDelete
  12. Bt english mutual transfer to theni. Call 7339360689

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி