அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு UGC விதிகளுக்கு புறம்பானது: AICTE - kalviseithi

Sep 30, 2020

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு UGC விதிகளுக்கு புறம்பானது: AICTE

 


அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. கல்லூரி இறுதி பருவத் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம் என முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் ஏஐசிடிஇ பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை ரத்து செய்யகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி