உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிட விபரம் - மாவட்ட வாரியாக வெளியீடு. - kalviseithi

Oct 30, 2020

உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிட விபரம் - மாவட்ட வாரியாக வெளியீடு.

30 comments:

 1. Sewing teachers second list வருவதற்கு வாய்ப்பு இருகின்றதா

  ReplyDelete
  Replies
  1. இந்த கல்விச்செய்திக்கு இதே வேலை தான் அவங்க வலைத்தள பார்வைகளை பெருக்கி கொள்ள இப்படி எதையாவது போடுவது வழக்கம். Tet, Trt, Pgtrb பற்றி உண்மை தகவல் அறிய புத்தகசாலை பார்க்கவும்.

   Delete
 2. PE teachers second list varuma

  ReplyDelete
  Replies
  1. yes more chance irrukku total PET vacancy 1200 but 632 posting thaan fullup pannuraanga.let wait luck irrunthaal second list varalaam.god only help us.

   Delete
 3. Trb produced disqualified.canditate non engineering post fixed qualification m.sc but trb puplised B.sc BA it's not true so trb escap acanditate froud 420 all are ministers

  ReplyDelete
 4. ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி அறிவிக்க
  வேண்டும் என்ற கோரிக்கையை 2013,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக TET சான்றிதழை ஆயுட்காலமாக அறிவித்தது

  7ஆண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். 7ஆண்டுகளாக
  ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளவில்லை 2013 ,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
  தேர்ச்சி பெற்ற ஒருசில ஆசிரியர்கள் தங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

  நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டனர்
  தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
  முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
  தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

  ReplyDelete
  Replies
  1. உண்மையாகவா அண்ணா

   Delete
  2. 2013 than 7 years a wait panranga. So avangaluku first preference kudaka sollalm.

   Delete
  3. Apadi pottal 2017 19 batch candidates case poduvom.... Already 13 batch ku thaan posting pottutangaleeee....

   Delete
  4. உங்க நம்பர் கிடைக்குமா அண்ணா

   Delete
  5. தவறான தகவல், ஒருவேளை 10000 சம்பளத்தில் தற்காலிக பணி நியமனம் செய்ய வாய்ப்பு தரப்படலாம்.

   Delete
  6. Y 100rs salary kelu month ku Pichai edukan paru

   Delete
  7. 7 ஆண்டுகளுக்கு பிறகு போடப்படும் பணி நியமனத்திற்கு
   தொகுப்பூதிய எதற்கு.
   நிரந்த பணி வழங்கட்டும்.
   எதையாவது பேச வேண்டாம்.

   Delete
  8. adei loosungala...TET validity extended by NCTE not by TN govt.

   Delete
 5. ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி அறிவிக்க
  வேண்டும் என்ற கோரிக்கையை 2013,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக TET சான்றிதழை ஆயுட்காலமாக அறிவித்தது

  7ஆண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். 7ஆண்டுகளாக
  ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளவில்லை 2013 ,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
  தேர்ச்சி பெற்ற ஒருசில ஆசிரியர்கள் தங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

  நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டனர்
  தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
  முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
  தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

  ReplyDelete
  Replies
  1. Ungaluku epdi theriyum kanavu ethum kandingala

   Delete
  2. Eappo pathalum loosu thanama than kepingala neengalam posting kekrathu ok ....but 10000 salary ????? Unmaiya ug and bed pg lam college poi than mudichingala illa .... posting kelunga ean 10 thousands .....yeosikka mattingala .....athilum sila per 5000....

   Delete
  3. இந்த கல்விச்செய்திக்கு இதே வேலை தான் அவங்க வலைத்தள பார்வைகளை பெருக்கி கொள்ள இப்படி எதையாவது போடுவது வழக்கம். Tet, Trt, Pgtrb பற்றி உண்மை தகவல் அறிய புத்தகசாலை பார்க்கவும்.

   Delete
  4. 7 ஆண்டுகளுக்கு பிறகு போடப்படும் பணி நியமனத்திற்கு
   தொகுப்பூதிய எதற்கு.
   நிரந்த பணி வழங்கட்டும்.
   எதையாவது பேச வேண்டாம்.

   Delete
  5. தயவுசெய்து தவறான தகவல்களை சொல்லாதீர்கள்.அப்படி இது உண்மை தகவல் என்றால் இந்த விஷயத்தை உங்களுக்கு யார் சொன்னது சார்.

   Delete
 6. Sewing teachers second list வர வாய்ப்பு உள்ளதா

  ReplyDelete
 7. இறுதி(6 வது) பருவ தேர்வு எழுதியவர்கள் அதில் pass ஆகிட்டா 1முதல் (5வாது)பருவ அரியர் இருந்தால் பாசா?.

  ReplyDelete
 8. அனைவருக்கும் வணக்கம்.
  தயவு செய்து தற்காலிக பணி
  என்றெல்லாம் பேசாதீர்கள்.
  7 ஆண்டுகளுக்கு பிறகு போடப்படும் பணி நியமனத்திற்கு
  தொகுப்பூதிய எதற்கு.
  நிரந்த பணி வழங்கட்டும்.
  அப்போது தான் இவ்வளவு நாள் காத்திருந்தது பலன் கிடைக்கும்.
  நன்றி.

  ReplyDelete
 9. kalipanieidam niraiya ullathu nirappapaduma?

  ReplyDelete
 10. PET mithamulla kalippanieidam nirappunga please sir.

  ReplyDelete
 11. Total pet vecancy 1219-632=587 post school educationla irukku please nirappunga sir.

  ReplyDelete
 12. Second list varuma friends solunga pls because above 1200 posting vacancy iruku notification la 663 posting sonaga but ipa 561 candidate select pani irukanga so remaining posting yepa fill panuvanga govt pls friends yarukuna therincha solunga I'm so confused na cv select aana but final list la 3mark la miss panita ipa second list varuva illa next exam vituvagala na again vecha eluths ready ah iruken pls sollunga friends

  ReplyDelete
 13. Idhu pola PGTRB Chemistry district wise vacancies list upload pannunga. Engaluku counseling poradhuku usefulla irukum 🙏🙏🙏🙏

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி