RTE - நர்சரி பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: இன்று குலுக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2020

RTE - நர்சரி பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: இன்று குலுக்கல்

 


சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையற்ற நாள்நர்சரி மற்றும் துவக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் 2020-21ம் கல்வி ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறுவதற்கு ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரையிலான நாட்களில் இணைய வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த பெற்றோர்கள் அக்டோபர் 1ம் தேதியன்று தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் குலுக்கல் நடைபெற உள்ளது. அதன்படி, தாங்கள் விண்ணப்பித்த பள்ளிக்கு 1ம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு வந்து குலுக்கலில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி