பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், மருத்துவ ஆய்வாளர்உள்ளிட்டவற்றுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு ஜுன் 23-ல்நடந்த மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் தேர்வு, நவ.16, 17-ல் நடந்த பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேர்வு ஆகியதேர்வுகளின் முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ்களை அரசு இ-சேவை மையம்மூலம் அக்.28 முதல் நவ.6 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
PG-TRB CHEMISTRY நிலவரம் பற்றி அறிந்தவர்கள் தயவு செய்து பதிவிடுங்கள் நண்பர்களே! Last time exam write pannina yella subject kum posting pottuttanga. But chemistry ku innum podamaleyea irukkanga.
ReplyDeleteAppadiyae gangman posting poda sollunga
ReplyDeletePgtrpcase November 18
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பாட்டில் இருக்க இல்ல அதிகாரியெல்லாம் V R S வாங்கிகிட்டு போய்ட்டாங்களா. ஒரு வேலையும் நடக்குறமாரி தெரியலையே.
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பாட்டில் இருக்க இல்ல அதிகாரியெல்லாம் V R S வாங்கிகிட்டு போய்ட்டாங்களா. ஒரு வேலையும் நடக்குறமாரி தெரியலையே.
ReplyDeleteTNPSC இயங்கி கொண்டு இருக்கையில் TRB இயங்காமல் இருப்பது ஏன்?
ReplyDeleteஅனைத்தும் வழக்கு இருக்கிறது என்று சொல் ஸ்ரீ
DeleteNeenga eppo exam vaikkaporinga
ReplyDeleteEppo results vida poringane.....theriyamatudhu......pongada.......neengalum unga resultum
Padichavangala use panni panam sambathikkiringa...... politics pandringa......BEO nu or exam ezhudhuno......andha results enna achene theriyala.......
Neenga eppo exam vaikkaporinga