தீபாவளி பண்டிகை 2020 - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரயர்களுக்கு தெரிவித்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2020

தீபாவளி பண்டிகை 2020 - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரயர்களுக்கு தெரிவித்தல்!

 


அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,


தீபாவளி 2020-தீபாவளி பண்டிகையின்போது தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரயர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS


CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS


முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி