பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது - பெற்றோர் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2020

பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது - பெற்றோர் வலியுறுத்தல்.

தமிழக அரசு பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர் , கும்பகோணம் மேலக் காவேரி ஜாமியா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் அயூப்கான் மற்றும் அப்ப குதி பெற்றோர்கள் தமிழக முதல்வர் . கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல் விதுறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : நாளை ஒம்தேதி ) தமிழகம் முழுக்க பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற இருக்கிறது . கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் கட் டத்தை நோக்கி கடந்து வரு கிற நிலையில் தற்போது பள்ளி களை திறந்தால் ஆசிரியர்களின் நலன்   மாணவ , மாணவிகளின் நலன்கள் பாதிப்பது மட் டுமல்லாமல் , இதனால் பெற்றோர்களில் மன நல மும் பாதிக்கப்படும் . கல்வி | என்பது மாணவ , மாண விகளுக்கு எத்தனை மு . | கியமோ , அதைவிட பெறி றோர்களுக்கு , தங்களது பிள்ளைகளின் உயிர்கள் மிகமிக முக்கியம் . ஆகவோ தமிழக அரசு பள்ளிகள் திறக்கின்ற விஷயத்தில் அவசரப்படக்கூடாதுப் காரணம் நோய்த்தொற்று முழுமையாக அகற் றப்பட்ட பிறகு தான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் . | அப்பொழுதுதான் தங்க ளது பிள்ளைகளை பெற் றோர்கள் மிகுந்த மகிழ்ச் சியோடு பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள் . மேலும் ஆசிரியர்களுக்கும் அப்பொழுது தான் முழுமையான ஈடுபாட் டுடன் பாடம் நடத்துகிற மனநிலையும் உருவாகும் . இப்படி மாணவ , மாண விகள் நலன் , பெற்றோர்க தளுடைய நலன் , கல்விக்க பங்களில் பணியாற்றுகிற ஆசிரியர் பெருமக்களின் நலன் , இப்படியாக அக் கறை காட்டும் வண்ணம் , தமிழக அரசு பள்ளிகள் திறப்பை தன்னிவைக்க வேண்டும் என்று பெற் றோர்கள் சார்பாக தமிழக அரசையும் கல்வித் துறை யையும் கேட்டுக்கொள்கி றோம் . வருகிற 9 ம் தேதி பன்னிகள் திறப்பு குறித்த கருத்து கேட்புக் கட் டத்தை தனியார் பள்ளி கள் நடத்தும்போது பெற் றோர்களின் கருத்துக்களை பதிவு செய்கிற வண்ணம் ஒளிப்பதிவு செய்கிறவகை தமிழக அரசுக்கு பெற்றோர்கள் வலியுறுத்தல் யில் வீடியோ எடுக்கப்பட வேண்டும் . அப்பொழுது தான் பெற்றோர்களின் கருத்து என்ன ? என்பது தமிழக அரசுக்கு தெரிய வரும் . ஆகவே தமிழக அரசும் , கல்வித்துறையும் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட கல் வித்துறையும் தனியார் பள் னிகளில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறபோது , பெற்றோர்களின் கருத்துக் களை ஒளிப்பதிவு செய்கிற வகையில் வீடியோ எடுக்க வேண்டும் . அப்பொழுது தான் பெற்றோர்களின் உண்மையான கருத்து அர சினுடைய பார்வைக்கு கொண்டுசெல்லப்படும் என்பது பெற்றோர்களின் கருத்தாகும் . இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ள னர் .8 comments:

 1. Nigga eppa sonna thirakka mattaganu ninaippa? Conform school open 16th onwards.payapaduravagga venum na vuttil paththaranama ur child da parthunu erugga.here after ugga velailaim egga agathu.conform open 16th onwards

  ReplyDelete
 2. Eppo confirm a Corona sariyagumnu yaaraavadhu solla mudiyumaa...?

  ReplyDelete
 3. 2021 ஜூன் பேசிக்கலாம்.

  ReplyDelete
 4. வரும் 20 நாட்கள் மிக முக்கியமான காலக்கட்டம் தமிழகத்தில் கொரோனா தீவிரம் குறையவில்லை: கோவையில் தலைமை செயலாளர் பேட்டி

  ReplyDelete
 5. தனியார் பள்ளி ஆசிரியர் நிலமையை யோசிக்காத அரசு......

  ReplyDelete
 6. எனக்கு குடும்பம் இருக்கு என் நிலமை 0000000

  ReplyDelete
 7. பள்ளி , கல்லூரி திறக்க எதிர்க்கும் நண்பர்கள் , மாணவ மாணவிகள் அனைவரும் கொரானாவுக்கு பயந்து தற்காப்பு செய்ய , வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வார்களா? கடை வீதியிலும் ஷாப்பிங் மால்களிலும் , வெளி உலகின் எங்கும் இவர்கள் பயணிக்க வில்லை என உறுதி செய்வார்களா?
  பள்ளி கல்லூரி செல்லாமல் கல்வி கட்டணம் செலுத்தாமல் , தேர்ச்சிமட்டும் வேண்டும் என நினைக்கிறார்களா?
  பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு அவர்களின் நலனுக்கு யார் கவலை பட்டீர்கள் ஏழு மாதமாக மத சம்பளம் இல்லாமல் , அரைகுறை வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குடும்பங்கள் பற்றி கவலைகொள்ளாத சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள். பேருந்துகள் , ரயில்கள், டாஸ்மாக் பார்கள், கடை வீதி ,சினிமா திரை அரங்கு, அரசியல் கூட்டங்கள் இங்கெல்லாம் கொரோன பரவாது .பள்ளி கல்லூரிகளில் மட்டும் பரவுமா ?.
  அருமை சமூக ஆர்வலர்கள் கவணியுங்கள் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும்….. அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் போல மாத சம்பளம் கிடைக்க வழி செய்துவிட்டு பள்ளி கல்லூரி திறக்க வேண்டாம் என போராடுங்களேன் நாங்களும் உங்களோடு கூப்பாடு போட வருகிறோம்.
  இப்படிக்கு
  வறுமையில் வாடி கொண்டிருக்கும் தனியார் பள்ளி ,கல்லூரி ஆசிரியர் குடும்பங்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி