CPS தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2020

CPS தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு.

01.10 2020 முதல் 31.12.2020 வரையிலான காலத்திற்கு CPS தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு.



2 comments:

  1. ‘நடிகை அஞ்சு கூட உன்னோட படம் ஓடாத போது மீட்டர் வட்டிக்கு வாங்கி சொந்த படமெடுத்து அழகு பார்த்த இந்த அம்மையப்பன் சந்திரசேகர் கண்ணுக்கு தெரியலையா மிஸ்டர் விஜய்!’


    மேலும் ‘புள்ள ஆசைப்பட்டான் னு ஒரே காரணத்துக்கு மூன்று படங்களில் சங்கவியை ஹீரோயினாக போட்டு நடிக்க வச்சா அம்மையப்பன் சந்திரசேகரனை உனக்கு தெரியலையா மிஸ்டர் விஜய்!’

    அதுமட்டுமில்லாமல், ’நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்த போது கடன் வாங்கி கஷ்டத்தையும் பார்க்காமல் நாளைய தீர்ப்பு மூலம் நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடிக்க வச்ச இந்த அம்மையப்பன் நினைவில்லையா மிஸ்டர் விஜய்!’

    மேலும் ’சூப்பர் ஹிட் படம் சந்திரமுகி படத்திற்கு இணையாக வந்த சச்சினை ஓடவைக்க படாதபாடுபட்டு சென்னை கமலா தியேட்டரை குத்தகைக்கு எடுத்த சந்திரசேகர் தெரியவில்லையா மிஸ்டர் விஜய்!’

    ReplyDelete
  2. Vadai bonda parcel. Toilet poganum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி