01.12.2020 நிலவரப்படி உடற்கல்வி /தையல்/ இசை/ ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Dec 23, 2020

01.12.2020 நிலவரப்படி உடற்கல்வி /தையல்/ இசை/ ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி / தையல் இசை ஓவியம் ஆகிய சிறப்பாசிரியர் முறையான நியமனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் ( As on date vacancies ) 01.12.2020 அன்றைய நிலவரப்படி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் Excel Format - Arial font ( English ) பூர்த்தி செய்து சி 5 பிரிவு மின்னஞ்சல் ( c5sec.tndse@nic.in ) முகவரிக்கு உடன் 22122020 மாலைக்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ள குறிப்பிற்கான கலத்தில் ( Remarks Column ) எந்த தேதி முதல் காலியாக உள்ளது என்பதை ( ஓய்வு பெற்ற நாள் மாறுதலில் சென்ற நாள் இதர காரணங்கள் etc. ) தெளிவாக அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . மேலும் , முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் , எந்த காலிப்பணியிடங்களும் விடுபடவில்லை என்ற சான்றுடன் , காலிப்பணியிட விவரங்களை அஞ்சல் வழியாகவும் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . இதில் ஏதும் பிறழ்தல் ஏற்படின் முதன்மைக் கல்வி அலுவலரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் எனவும் அனைத்து முதன்மைகல்விக் அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Proceedings - Download here...49 comments:

 1. Replies
  1. மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா

   Delete
  2. 2011க்கு பிறகு பணி நியமனம் அடைந்தவர் கட்டாயம் tet தேர்ச்சி பெற வேண்டும்.உங்களை நிரந்தரம் செய்தால் பலர் வழக்கு தொடுப்பர்.

   Delete
  3. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

   Delete
  4. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

   Delete
  5. Already appointment ana person kaga spl exam avagaluku matum vachi job kudukalam or conform panitu exam pass pana time kudukalam ne yena case potalum indha pointkey nikadhu sir yedhukum nalla lower irudha paruga

   Delete
  6. Part time teachers ah conform pana mudivu pana adhu govt mudivu govt oruthara velaila irudhum anupalam or velayum kudukalam already job la irukaivagala veliya anupuga ivaga exam pass panala nu ne case pota adhu yegaluku romba plus point govt poda late panalum nega case potu kudutha idea vala ivagala permanent pananum na spl exam vai or exam pass pana time kudu nu court order podum arasin kolgai mudivu yendha courtum irukavana velaila irudhu anupu nu soiladhu yegaluku help pana nenacha yarachum case podugapa pls.

   Delete
  7. Sir 2011 illa sir adha nalla check panuga sir yega posting g.o date paruga sir

   Delete
  8. Tet g.o date 15.11.2011.
   Yegalukana posting g.o date 11.11.2011.

   Help pana nenacha yarachum case poduga pls

   Delete
  9. Nega soilra rules padi parthalum 2010 la appointment ana teachers ku compulsory Dhanu soinaga so 2013 la pass panavagaluku posting poda 2010 pass panavagala velaya vitu anupala sir exam pass pana time kuduthaga summa aduthava life ah yepadi nasam panalam nu nenaikama nailadhey yosiga nailadhey nadakum

   Delete
 2. வேளாண்மை என்ற தொழில்பாடம் இருந்ததை அரசு மறந்தே விட்டது

  ReplyDelete
 3. What about computer instructor posting?

  ReplyDelete
 4. காலிப்பணியிட விபரம் , புதிய தேர்வு வைப்பதற்காகவா, அல்லது 2017 ல் தேர்வு எழுதி வாய்ப்பிற்காக காத்திருப்போர் நிலையில் இருக்கும் ஆசிரியர்களுக்காகவா, sir

  ReplyDelete
  Replies
  1. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

   Delete
 5. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

  இவர்கள்
  பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது  ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
  ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
  என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
  இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்

  ReplyDelete
 6. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

  இவர்கள்
  பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது  ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
  ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
  என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
  இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்

  ReplyDelete
 7. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

  இவர்கள்
  பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது  ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
  ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
  என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
  இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்

  ReplyDelete
 8. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

  இவர்கள்
  பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது  ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
  ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
  என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
  இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்

  ReplyDelete
 9. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

  இவர்கள்
  பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது  ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
  ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
  என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
  இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்

  ReplyDelete
  Replies
  1. கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்துபோகும் மேகங்கள்.ஏம்பா Hacker இருக்கற Teacher களுக்கு 30% சம்பளம் குறைக்க உள்ளதாக தகவல் இதுல எங்கப்பா posting?

   Delete
 10. Hacker yaru unkita sona 2500 work pantrom unaku therinja ilana 🙊iru

  ReplyDelete
 11. 2017 நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

  ReplyDelete
 12. 2017 இல் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

  ReplyDelete
 13. 2017 இல் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதுReply

  ReplyDelete
 14. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

  ReplyDelete
 15. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

  ReplyDelete
 16. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

  ReplyDelete
 17. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

  ReplyDelete
 18. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

  ReplyDelete
 19. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

  ReplyDelete
  Replies
  1. No no part time pet teacher instantly perminant this month not for merit

   Delete
 20. Ellam paithiyam agitangappa ippa santhoshama!

  ReplyDelete
 21. 2017ல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் இன்னும் ஒருவரும் அப்பாய்ன்மென்ட் ஆகவில்லையா அல்லது இரண்டாவது லிஸ்ட் எதிர்பார்க்கிறீர்களா

  ReplyDelete
  Replies
  1. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

   Delete
 22. Replies
  1. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

   Delete
 23. எல்லோரையும் பைத்தியம் ஆக்கி விட்டான்.

  ReplyDelete
 24. சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரம் 2017 ல் தேர்வு எழுதி காத்திருப்போருக்கா, புதிய தேர்வு அறிவிப்பிற்கா சொல்லுங்க sir

  ReplyDelete
  Replies
  1. 2017 இல் நடைபெற்ற சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களை கொண்டு சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

   Delete
 25. சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து 3 வருடம் ஆகியும் மதிப்பெண் இருந்தும் வயது மூப்பில் கிடைக்கவில்லை ஒரு மாத கால இடைவேளியில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா, என்னைப்போல் நிறைய பேர் காத்திருக்கின்றனர் பணிஇடங்கள்
  நிரப்ப படுமா நீங்கள் சொன்ன தகவல் படி sir

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக நடக்கும்

   Delete
  2. இது அதிகாரப் பூர்வமான உண்மை

   Delete
 26. சிறப்பாசிரியர் கலந்துரையாடல் தேர்வு பட்டியல் எப்போது வரும் என எதிர்பார்க்கலாம் sir, தேர்தல் முன்பா அல்லது தேர்தல் பின்பா sir

  ReplyDelete
 27. Special teacher second list won't come next trb yearly exam plan la special teacher notification varum.pls all special teacher try to prepare for next special teacher exam.

  ReplyDelete
 28. சிறப்பாசிரியர் second list வராது என்று சொல்லறீங்களா sir,2017 லிருந்து தேர்வு எழுதி காத்திருந்தது
  பணிக்காக அல்ல, வரும் தேர்வுக்கு என்று ஏற்கனவே இதில் தேர்வு எழுதியவர் வயது அதிகம் உள்ளவர்கள் , ஓரளவுக்கு காலிப்பணியிடம் இந்த list வைத்து
  நிரப்புங்க தமிழக பள்ளிக்கல்வித்துறையிடம் கேட்டுகொள்கிறோம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி