டெட் தேர்வு அறிவிப்பு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2020

டெட் தேர்வு அறிவிப்பு எப்போது?

 


டெட் தேர்வு அறிவிப்பு எப்போதென போட்டியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . மத்திய அரசு இல வச கட்டாய கல்வி சட் டத்தை கொண்டு வந்த பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது . தமிழகத்தில் முதன் முதலாக 2012 ல் டெட் தேர்வு நடத் தப்பட்டது . 

பிறகு 4 முறை நடத் தப்பட்டுள்ளது . தற்போது ஆசிரியர் பணிக்கு 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் எழுதமுடியாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது . அதேநேரத்தில் டெட் சான்று வாழ்நாள் முழுவதும் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . தற்போது பி.எட் படிப்பானது 2 ஆண்டுகளாக உள்ளது. கொரோனா காரணமாக தேர்வு அறிவிப்புகள் காலதாமதமாகி வருகிறது . 

ஆனால் , தமிழ்நாடு சீருடை பணியாளர் குழு மம் 12 ஆயிரம் 2 ம் நிலை காவலர் நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு வரும் 13 ம் தேதி நடைபெற உள்ளது. ஆசிரியர் பணிக் கான வயது வரம்பில் கட் டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கொண்டு வந்துள்ள நிலையில் தேர்வுகளுக்கான அறிவிப்பு தாமதமானால் மேலும் மாணவர்களுக்கு வயது கூடும் . வாய்ப்புகளை இழக்க நேரிடும் . இது குறித்து ஆயக்குடி இலவவ பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது , அதுமட்டுமின்றி இந்தாண்டு அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ள நிலையில் நிறைய ஆசிரியர்களும் தேவைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே , ஆசிரியர் தேர்வு வாரியமும் , தமிழக அரசும் காலம் தாழ்த்தாமல் டெட் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட வேண்டுமென போட்டியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .



63 comments:

  1. குமாரு சும்மாவே இருக்க மாட்ட
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  2. ஏற்கனவே தகுதி பெற்ற TET தேர்ச்சியாலர்களுக்கு விடை தெரியாத போது, மறுபடியும் ஏன் தேர்வு வேண்டும்????

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே SLET NET தேர்வுல பாசானவங்க இருக்கும் போது அவர்களுக்கு வேலை கொடுக்கும்முன்பே வருஷாவருஷம் ஏன் தேர்வு வைக்கிறார்கள்?

      Delete
    2. இது போட்டி தேர்வு அல்ல நண்பரே...இது தகுதி தேர்வு வருடம் இரண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்... மத்திய டெட் தேர்வு அப்படி தானே நடைபெறுகிறது...

      Delete
  3. Admin ungalukku vera velaiye illayaaaa? Already pass pannavangalukke innum posting podala.... Ithula puthusa exam ah?...

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே SLET NET தேர்வுல பாசானவங்க இருக்கும் போது அவர்களுக்கு வேலை கொடுக்கும்முன்பே வருஷாவருஷம் ஏன் தேர்வு வைக்கிறார்கள்?
      Reply

      Unknown

      Delete
  4. Part time teachers ku help panuga pls🥺🥺🥺🥺

    ReplyDelete
  5. 2012 Tet paper 1 mark 96,2013 Tet paper 1 mark 85, 2017 Tet paper 1 mark 91 no posting

    ReplyDelete
  6. Admin yedavadu Tet sammandama potta than kalviseithi parpagala,podunda samy 7 years ida parthu,parthu kastam than micham

    ReplyDelete
  7. Coaching centre vasuluku ready !!!

    ReplyDelete
  8. Pg trb பத்தி செய்திகள் போடவும் second list அ இல்லை தேர்வா

    ReplyDelete
    Replies
    1. Second list and CV details next week may be god bless

      Delete
  9. I am waiting PGTRB second list god help us don't worry

    ReplyDelete
  10. எலெக்ஷன் வசூல் 😄😄😄

    ReplyDelete
  11. PG-TRB CHEMISTRY


    Online classes

    Admission going on...

    Fully Short cut Methods
    Complete syllabus study Materials
    Chapterwise Q & A
    Online Live doubt clearness sessions
    Hand Written Materials
    100% result Oriented teaching

    Study Material available

    What's App
    9489147969

    ReplyDelete
  12. Part time teachers ku help panuga pls 🥺🥺🥺

    ReplyDelete
  13. ITS JUST A ELIGIBILITY TEST ..... NOT A MEAN TO RECRUITMENT
    THINK OF SLET AND NET ? ARE THEY ALL BEING GIVEN APPOINTMENT ONCE THEY PASSED ....... NOT TO HURT ANYONE ... TRY TO UNDERSTAND

    ReplyDelete
  14. நாங்க எப்போ கேட்டோம் தேர்வு வேணும்னு
    நீங்களா ஒரு செய்திய போடுரது

    ReplyDelete
  15. Replies
    1. Unnmaya sir
      Eppo official news expect pannalam
      Below 90 Ku posting unnda

      Delete
    2. Unnmaya sir please reply
      Eppo official news expect pannalam
      Below 90 Ku posting unnda

      Delete
    3. Ravi sir unmayagava very thagaval varugirathey

      Delete
  16. pgtrb madhiri tet layum Cut of mark vaikka Verdun

    ReplyDelete
  17. 2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021ல் ஜனவரி முதல் வாரம் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மார்ச் மூன்றாம் வாரத்தில் TET தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 2017,2019,2021 ல் TET தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது இதன் காரணமாக 2013 ல்TET
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது 2013 நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் 2021 ஜனவரி முதல் ஆசிரியர் பணி வேண்டி தொடர்போராட்டம் செய்ய உள்ளதாக தெரிகிறது

    ReplyDelete
  18. 2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021ல் ஜனவரி முதல் வாரம் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மார்ச் மூன்றாம் வாரத்தில் TET தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 2017,2019,2021 ல் TET தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது இதன் காரணமாக 2013 ல்TET
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது 2013 நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் 2021 ஜனவரி முதல் ஆசிரியர் பணி வேண்டி தொடர்போராட்டம் செய்ய உள்ளதாக தெரிகிறது

    ReplyDelete
  19. Apex care Academy, Rasipuram

    PG TRB Physics

    Admission going on....

    Regular and online class..

    www.apexcareacademy.com

    8807432425

    ReplyDelete
  20. 10th pass pannavanga niraya paru irrugum pothu school yathugu enpathu pola irrugu tet 2013tet pass teacher question

    ReplyDelete
  21. பாஸ் ஆனவர்களே சும்மா இருக்காங்க இவங்க வேர

    ReplyDelete
  22. Tet must ellarum pass panni vaipom nangalum pass pannitu summa irukom illati porattathula kalanthukarom so we want tet exam

    ReplyDelete
    Replies
    1. கிழிப்பிங்க....

      Delete
    2. Nenga enna kilichingalo atha nangalum kilikarom
      Nenga ean tension agaringa exam vantha nanga elutharom pass pandrom illa nasama porom nenga ean alaringa

      Delete
  23. Vote for Dmk and expect the teacher post

    ReplyDelete
  24. எல்லோரும் போய் பொழைக்கர வழிய பாருங்க முடிஞ்சா B.ED .,பன்னாம வேற ஏதேனும் படிக்க சொல்லுங்க இனி ஆசிரியர் பணி எல்லோருக்கும் கானல் நீரே B.Ed., முடிச்சவங்க கல்யானத்த பன்னுங்க அதுவும் காலவதி ஆகிடப்போது na2013 TET select புரிஞ்சி பொழச்சிகங்க friends

    ReplyDelete
  25. Tet passed candidates ku competitive exam confirma unda?

    ReplyDelete
  26. இந்த அரசு மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஆசிரியர்களுக்கு வாழ்வு இல்லையேல் வீழ்வுதான்...ஜூன் மாதம் வரை காத்திருப்போம் .........

    ReplyDelete
  27. ungaluku vera velaye illaya.. etthana thadava sonnalum innum exam keakareenga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி