டெட் தேர்வு அறிவிப்பு எப்போதென போட்டியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . மத்திய அரசு இல வச கட்டாய கல்வி சட் டத்தை கொண்டு வந்த பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது . தமிழகத்தில் முதன் முதலாக 2012 ல் டெட் தேர்வு நடத் தப்பட்டது .
பிறகு 4 முறை நடத் தப்பட்டுள்ளது . தற்போது ஆசிரியர் பணிக்கு 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் எழுதமுடியாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது . அதேநேரத்தில் டெட் சான்று வாழ்நாள் முழுவதும் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . தற்போது பி.எட் படிப்பானது 2 ஆண்டுகளாக உள்ளது. கொரோனா காரணமாக தேர்வு அறிவிப்புகள் காலதாமதமாகி வருகிறது .
ஆனால் , தமிழ்நாடு சீருடை பணியாளர் குழு மம் 12 ஆயிரம் 2 ம் நிலை காவலர் நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு வரும் 13 ம் தேதி நடைபெற உள்ளது. ஆசிரியர் பணிக் கான வயது வரம்பில் கட் டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கொண்டு வந்துள்ள நிலையில் தேர்வுகளுக்கான அறிவிப்பு தாமதமானால் மேலும் மாணவர்களுக்கு வயது கூடும் . வாய்ப்புகளை இழக்க நேரிடும் . இது குறித்து ஆயக்குடி இலவவ பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது , அதுமட்டுமின்றி இந்தாண்டு அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ள நிலையில் நிறைய ஆசிரியர்களும் தேவைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே , ஆசிரியர் தேர்வு வாரியமும் , தமிழக அரசும் காலம் தாழ்த்தாமல் டெட் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட வேண்டுமென போட்டியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
குமாரு சும்மாவே இருக்க மாட்ட
ReplyDelete😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஏற்கனவே தகுதி பெற்ற TET தேர்ச்சியாலர்களுக்கு விடை தெரியாத போது, மறுபடியும் ஏன் தேர்வு வேண்டும்????
ReplyDeleteஏற்கனவே SLET NET தேர்வுல பாசானவங்க இருக்கும் போது அவர்களுக்கு வேலை கொடுக்கும்முன்பே வருஷாவருஷம் ஏன் தேர்வு வைக்கிறார்கள்?
Deleteஇது போட்டி தேர்வு அல்ல நண்பரே...இது தகுதி தேர்வு வருடம் இரண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்... மத்திய டெட் தேர்வு அப்படி தானே நடைபெறுகிறது...
Deletecorrect sir
DeleteAdmin ungalukku vera velaiye illayaaaa? Already pass pannavangalukke innum posting podala.... Ithula puthusa exam ah?...
ReplyDeleteஏற்கனவே SLET NET தேர்வுல பாசானவங்க இருக்கும் போது அவர்களுக்கு வேலை கொடுக்கும்முன்பே வருஷாவருஷம் ஏன் தேர்வு வைக்கிறார்கள்?
DeleteReply
Unknown
Waste
ReplyDeletePart time teachers ku help panuga pls🥺🥺🥺🥺
ReplyDeleteExam varum pooi padinga
DeleteOra comedy
ReplyDelete2012 Tet paper 1 mark 96,2013 Tet paper 1 mark 85, 2017 Tet paper 1 mark 91 no posting
ReplyDelete2012 ellaarum velaikku poitanga bro
DeleteI am not get in job
DeleteWhy do u reject
DeleteWhy do u reject
DeleteAdmin yedavadu Tet sammandama potta than kalviseithi parpagala,podunda samy 7 years ida parthu,parthu kastam than micham
ReplyDeleteRight sir
DeleteNee moodu da..kalvi seidhi best
DeleteMind your words
DeleteCoaching centre vasuluku ready !!!
ReplyDeletePg trb பத்தி செய்திகள் போடவும் second list அ இல்லை தேர்வா
ReplyDeleteSecond list and CV details next week may be god bless
DeleteI am waiting PGTRB second list god help us don't worry
ReplyDeleteNo chance...
DeleteWhen is beo results
ReplyDeleteCool everything after election
ReplyDeleteஎலெக்ஷன் வசூல் 😄😄😄
ReplyDeletePG-TRB CHEMISTRY
ReplyDeleteOnline classes
Admission going on...
Fully Short cut Methods
Complete syllabus study Materials
Chapterwise Q & A
Online Live doubt clearness sessions
Hand Written Materials
100% result Oriented teaching
Study Material available
What's App
9489147969
Part time teachers ku help panuga pls 🥺🥺🥺
ReplyDeleteITS JUST A ELIGIBILITY TEST ..... NOT A MEAN TO RECRUITMENT
ReplyDeleteTHINK OF SLET AND NET ? ARE THEY ALL BEING GIVEN APPOINTMENT ONCE THEY PASSED ....... NOT TO HURT ANYONE ... TRY TO UNDERSTAND
😁😁😁😁😁😁😁😜
Deleteநாங்க எப்போ கேட்டோம் தேர்வு வேணும்னு
ReplyDeleteநீங்களா ஒரு செய்திய போடுரது
Nanga kettum....
DeleteS tet exam must need
Delete2013 ku posting conform
ReplyDeleteUnnmaya sir
DeleteEppo official news expect pannalam
Below 90 Ku posting unnda
Unnmaya sir please reply
DeleteEppo official news expect pannalam
Below 90 Ku posting unnda
Ravi sir unmayagava very thagaval varugirathey
Deletepgtrb madhiri tet layum Cut of mark vaikka Verdun
ReplyDeleteTet mark,experience,seniority
DeleteExperience ku chance illa...
DeleteRavi sir unmayana thagavala
ReplyDeleteWaste tet
ReplyDelete80000 pass candidates
ReplyDeleteMy tet mark 97 but no job
ReplyDeleteRavi sir reply pannunga
ReplyDelete2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021ல் ஜனவரி முதல் வாரம் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மார்ச் மூன்றாம் வாரத்தில் TET தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 2017,2019,2021 ல் TET தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது இதன் காரணமாக 2013 ல்TET
ReplyDeleteதேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது 2013 நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் 2021 ஜனவரி முதல் ஆசிரியர் பணி வேண்டி தொடர்போராட்டம் செய்ய உள்ளதாக தெரிகிறது
Ravi sir ithu unmaya
Delete2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021ல் ஜனவரி முதல் வாரம் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மார்ச் மூன்றாம் வாரத்தில் TET தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 2017,2019,2021 ல் TET தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது இதன் காரணமாக 2013 ல்TET
ReplyDeleteதேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது இனிவரும் TET தேர்வு களுக்கு மட்டுமே ஆயுள்கால சான்று பொருந்தும் ஏற்கெனவே 2013,2014, 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு TET சான்றிதழ் 7 ஆண்டு மட்டுமே செல்லும் ஆகவே 2017,2019 ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது 2013 நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் 2021 ஜனவரி முதல் ஆசிரியர் பணி வேண்டி தொடர்போராட்டம் செய்ய உள்ளதாக தெரிகிறது
Apex care Academy, Rasipuram
ReplyDeletePG TRB Physics
Admission going on....
Regular and online class..
www.apexcareacademy.com
8807432425
10th pass pannavanga niraya paru irrugum pothu school yathugu enpathu pola irrugu tet 2013tet pass teacher question
ReplyDeleteKelvi kuri than
ReplyDeleteபாஸ் ஆனவர்களே சும்மா இருக்காங்க இவங்க வேர
ReplyDeleteTet must ellarum pass panni vaipom nangalum pass pannitu summa irukom illati porattathula kalanthukarom so we want tet exam
ReplyDeleteகிழிப்பிங்க....
DeleteNenga enna kilichingalo atha nangalum kilikarom
DeleteNenga ean tension agaringa exam vantha nanga elutharom pass pandrom illa nasama porom nenga ean alaringa
Vote for Dmk and expect the teacher post
ReplyDeleteஎல்லோரும் போய் பொழைக்கர வழிய பாருங்க முடிஞ்சா B.ED .,பன்னாம வேற ஏதேனும் படிக்க சொல்லுங்க இனி ஆசிரியர் பணி எல்லோருக்கும் கானல் நீரே B.Ed., முடிச்சவங்க கல்யானத்த பன்னுங்க அதுவும் காலவதி ஆகிடப்போது na2013 TET select புரிஞ்சி பொழச்சிகங்க friends
ReplyDeleteYes sir
DeleteTet passed candidates ku competitive exam confirma unda?
ReplyDeleteஇந்த அரசு மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஆசிரியர்களுக்கு வாழ்வு இல்லையேல் வீழ்வுதான்...ஜூன் மாதம் வரை காத்திருப்போம் .........
ReplyDeleteungaluku vera velaye illaya.. etthana thadava sonnalum innum exam keakareenga
ReplyDelete