கல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் " வீட்டுப்பள்ளி " நிகழ்ச்சிகளை எவ்வாறு காண்பது? Kalvitv ceo Pro! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2020

கல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் " வீட்டுப்பள்ளி " நிகழ்ச்சிகளை எவ்வாறு காண்பது? Kalvitv ceo Pro!



கல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26 - ல் தொடங்கி பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து COVID 19 காலங்களில் " வீட்டுப்பள்ளி " நிகழ்ச்சி வாயிலாக ஆகஸ்ட் 26 , 2020 - ல் மாற்றியமைக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு சிறப்பாக வருகிறது.


2 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களை வீடியோ வடிவில் தயாரித்து அதனை கல்வி தொலைக்காட்சியில் பதிவேற்றம் செய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் குறித்த நேரங்களில் கல்வி தொலைக்காட்சியிலும் , இதர 11 தனியார் தொலைக்காட்சிகளிலும் மற்றும் கல்வி தொலைக்காட்சி YOU TUBE- ல் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்து வருகிறது . இதனை மாணவர்கள் பார்த்து அதில் பலவிதமான கருத்துகளும் கல்வி தொலைக்காட்சிக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறார்கள்.


Kalvitv ceo Proceedings - Download here...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி