TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2020

TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு.

 


814 கணினி ஆசிரியர் தேர்வில் 3 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விசாரணை அறிக்கையை பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,  3 மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வானவர்களுக்கு நியமனம் வழங்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவு.

25 comments:

  1. Salem kaveri college of engineering seating arrangements paruga

    ReplyDelete
  2. Nermai vendrdhu valga valamudan...yaro sonnga sila Peru re exam varum nu last la dharma vendrdhu...re exam varum nu dream pannavanga olunga padichu life la munera valiya parunga self advice...

    ReplyDelete
    Replies
    1. Ne inum Inga dha irukiya kosu

      Delete
    2. Dai pannada naa selection list la irruka lusu kumutai ...neee.unna ninacha tha pavam irruku...

      Delete
    3. Dai paradhesi first job Ku porayanu pakalam aparam pesu

      Delete
    4. Ladaai vara list dhan mavaney iyo pavam

      Delete
    5. Nee ippudiya pesitu irru da naa 98 marks ....cbe center anga no malpractice k va ....pannada next trb vandha exam eludhi nermaiya pass pannu...

      Delete
    6. Yaru da nee avar kasta pattu pass panni irrukaru unnaku adhuku vakku illa..passa panninavagaluku all the best sollu da adha vitu tu

      Delete
  3. 2019 PGTRB English result la 75above mark kandupidikave avlo pages turn panni thedi kandupidikramari irundhuchu but frequent ah oru 15 places la adutha adutha roll numbers same mark vangirukanga. Please check video recorded on those center.

    ReplyDelete
    Replies
    1. Thmbi nee sollita thana judge parthukuvanga all case over...Tata bye bye...

      Delete
  4. What happens in trb....?
    It is very obvious that you are not ready to recruite anybody in schools or colleges this year finding out the corruptionists who were allowed by you to commit.....

    ReplyDelete
  5. maya maya yellam maya chaya chaya yellam chaya

    ReplyDelete
  6. Teachers comment like as a Teacher.. Success and Failure both are part of life.. Those who got success don't hurt others by abuse words.. Those who got failure don't disappoint.
    once again Opportunity will come in life.. Don't worry

    ReplyDelete
  7. நம்ம ஆசிரியர்கள சில வகைகளா பிரிக்கலாம்...

    * படித்து தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்கு சென்றோர்

    * படித்து தேர்ச்சி பெறாமல் மீண்டும் உழைப்போர்

    * படிக்காமல் தேர்ச்சி அடைய முடியாமல், அரசாங்கத்தின் மீதும் தேர்வர்கள் மீதும் பழி சுமத்துவோர்.

    * படிக்காமல், உழைக்காமல், அப்படியே வேலை வேண்டும் என பகல் கனவு காண்போர்

    * தேர்ச்சி அடைய முடியாமல் தேர்வுகளை தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க சொல்லுபவர்

    நீங்கள் எந்த ரகம்....

    ReplyDelete
    Replies
    1. Part time teacher naga pagal kanavu kanaroma nagala yevlo knowledge person theriyuma exam la yega qualifications agiruma nagala adhukum mela

      Delete
    2. நீங்க எல்லாம் அறிய வகை ஏழைகள், நாட்டுல உங்களுக்கு மட்டும் தான் குடும்பம் குட்டி இருக்கு, மத்தவன் எல்லாம் ராஜ பரம்பரையில் பிறந்தவன். பகுதி நேரம் வேலைக்கு சேரும்போதே எல்லாமே உடன்பட்டு கையெழுத்து போட்டுட்டு இப்போ வந்து எனக்கு கஷ்டமா இருக்கு குஸ்டமா இருக்கு, வேலைய நிரந்தரம் பண்ணுங்கனு அரசுக்கு உத்தரவு போடுறீங்க... நீங்க எல்லாம் பெரிய ஆளுங்க தான்.. உங்களுக்கு எல்லாம் திறமையை பாராட்டி CM post குடுக்க சொல்லணும்.

      Delete
    3. அந்த பணம் குடுத்து குறுக்கு வழியில் வேலை வாங்குவோர விட்டுடியல ராஜா.....

      Delete
    4. அந்த பணம் குடுத்து குறுக்கு வழியில் வேலை வாங்குவோர விட்டுடியல ராஜா....


      நண்பா அவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் அல்ல.. திருடர்கள்..

      Delete
  8. Ne yendha type theriyuma thanda ma yevanuku yena comments poalam nu yosikara mutal kumutai

    ReplyDelete
    Replies
    1. Ada naiya Ava tha lusu mathiri edhvdhu solurana neeyum adhuku comments poatukitu irruka...devai illa ma எண்ணியும் comment poda vaikara

      Delete
  9. Yaro seitha muraikettirku kastapattu paditha nan pathikkappattullen kongunadu engineering college yaravathu erukkureengala

    ReplyDelete
    Replies
    1. கோர்ட்டுக்கு தான் போகணும்.... கல்வி செய்தி என்ன கோர்ட்டா இல்ல வக்கிலா... விட்ட டைவஸ் கேஸ் எல்லாம் கொண்டு வருவீங்க போலயே.....

      Delete
  10. Dear friends
    Need your suggestions.
    I have cleared paper1and paper2. I have checked my name in TET passed candidates list. But my same roll no name was changed . It's shasikala b.and one more name punitha . What can I do? Where should I complained? Pls giuide me

    ReplyDelete
  11. https://fidinsight.com
    https://forlovetext.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி