13.01.2021 நடந்த CEO அவர்களின் meeting இல் கூறப்பட்ட தகவல்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2021

13.01.2021 நடந்த CEO அவர்களின் meeting இல் கூறப்பட்ட தகவல்கள்.


1. மாணவ/மாணவியர்கள் water can மற்றும் சாப்பாடு வீட்டிலிருந்தே கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் 

2. Mask முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் 

3. குடிதண்ணீர் உணவு snacks எதையுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது.

4. கை குலுக்குதல் தொட்டு பேசுதல் தடை செய்யப்பட்டுள்ளது.

5. Revised syllabus விரைவில் அளித்து விடுவார்கள் 

6. தேர்வை குறித்த பயம் தேவையில்லை 

தேர்வு நிச்சயமாக நடைபெறும் 

7. Class room, Lab maximum strength 25 students 

8. 18.01.2021 திங்கள் கிழமை Team visit செய்வார்கள்

,9. All Teachers should come to school 9:30 to 4:30 

No special classes 

No evening class 

10.BT teachers should give 10th classes 

PG teachers should give 12th classes 

Other special teachers PET SGT maintain decipline Thermal scanner, sanitiser 

11.அனைத்து மாணவ/மாணவியர்கள் காலை பள்ளிக்கு வருகை தந்தவுடன் பள்ளியின் நுழைவாயிலில் மூடப்பட்டிருக்க வேண்டும் 


12.பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி முடியும் வரை வெளியே அனுமதிக்க கூடாது 


13. மாணவ/மாணவியர்கள் எவரேனும் உடல்நலமின்மை கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு/சுகாதார நிலையத்திற்கு ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும் 


14. விட்டமின் மற்றும் zinc tablet பள்ளியிலே வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக வழங்க படும்

15.No அசெம்பிளி prayer 

No co curricular activities 

No Extra curricular activities 

No PET period 

No sports 

16. பேருந்து பஸ் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் சைக்கிளில் வருவதை ஊக்கப்படுத்த வேண்டும் பெற்றோர் அழைத்து வந்து விடுவதை ஊக்குவிக்க வேண்டும் 

17.concern letter parent sign பெற்று மாணவ/மாணவியர்கள் வகுப்பாசிரியர் களிடம் சமர்ப்பிக்க வேண்டும் மாதிரிப் படிவம் வழங்கப்படும் 

18. எந்த ஒரு மாணவரையும் வருகைப்பதிவு கட்டாயப்படுத்தக் கூடாது 

19. பள்ளி வளாகத்துக்குள் கூட்டம் கூடுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

20. பள்ளி முடியும் நேரம் 

10th std 4:15 மணிக்கும் 

12th std 4:30 மணிக்கும் விட வேண்டும் 

21.அனைத்து வித ஆசிரியர்களும் 18-01-21 முதல்100சதவீதம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் 

22 .ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு councilling மட்டுமே கொடுக்கப்படவேண்டும். 

23. அனைத்து ஆசிரியர்களும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு 19-01-21 முதல் பள்ளி செயல்படுவதை கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்.

5 comments:

  1. Don't buy qestion bank in srimaan coaching centre trichy
    They are cheating and fraud person
    Sakthi book xerox potu kudukiran
    Amount 2700 vanguranga
    Very worst

    Dont buy any thing in srimman trichy

    ReplyDelete
  2. ஜூன் முதல் புதிய கல்விக்கொள்கைப் படி பாடத்திட்டம் மத்திய அரசின் திட்டப்படி நடைமுறைப் படுத்தப்படும் அதற்குள் விருப்பம் இருந்தால் வரலாம் கருத்து கேற்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்படும் போன்று பல்வேறு விளையாட்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய மாற்றமான அறிவிப்பு வெளிவரும் பொறுத்திருந்து பார்ப்போம் வாங்காத பசுமாட்டிற்கு பால் கறக்க செம்பு

    ReplyDelete
  3. Trt ஐ நீக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் 2012, 2013 Tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றவர்களுக்கும் trt தேர்வு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

    ReplyDelete
  4. https://youtu.be/i6G5wv-Xmj8
    Everify returns

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி