நிரந்தர பணி பட்டதாரி ஆசிரியர் தேவை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2021

நிரந்தர பணி பட்டதாரி ஆசிரியர் தேவை.


ஆசிரியர்கள் தேவை புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி -620 002 . அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் ( ஆண்கள் மட்டும் ) பணியிடம் பாடம் கல்வித்தகுதி பட்டதாரி ஆசிரியர் வரலாறு B.A. ( or ) M.A. , B.Ed. , ஆங்கில வழி சுயநிதிப்பிரிவு ( ஆண்கள் / பெண்கள் ) Minaalkaliseithi பாடம் கல்வித்தகுதி பட்டதாரி ஆசிரியர் தமிழ் B.A. ( or ) M.A. , B.Ed. , ஆங்கில வழி சுயநிதிப் பிரிவில் பணியாற்றுவோருக்கு மாதம் ஊதியம் ரூ.12,000- முதல் வழங்கப்படும் . விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும் . நிரப்பப்பட்ட அசல் படிவத்தினை பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும் , நகல் ( Xerar ) தாளாளருக்கும் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 20.01.2021 . இச்சிறுபான்மைப் பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவோர் மட்டும் விண்ணப்பிக்கவும் . ஒருங்கிணைப்பாளர் , தாளாளர் , Rev Fr. Coordinator , , Rev. Fr. Correspondent , St. Mary's Higher Secondary School , St. Joseph's College Higher Secondary School P.B.No.6 . Dindigul - 624 001 . Chathinm Bus Stand , Trichy - 620002 .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி