குடியரசு தின விழாவில் நற்சான்றிதழ்கள், விருதுகள் பெறவுள்ள ஆசிரியர்கள் பட்டியல் ( தர்மபுரி மாவட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2021

குடியரசு தின விழாவில் நற்சான்றிதழ்கள், விருதுகள் பெறவுள்ள ஆசிரியர்கள் பட்டியல் ( தர்மபுரி மாவட்டம்.

 

ஜனவரி 26 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்  குடியரசு தின விழாவில்  நற்சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் ஊக்கத் தொகைகள் பெறும் அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக சேவகர்கள் பெயர் பட்டியல்.

All List - Download here...

நற்சான்றிதழ் பெற பரிந்துரை செய்ததற்கான காரணம் ( பள்ளிக்கல்வித்துறை) 


2019-2020 - ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் | பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவிகளுக்கு | நீட் பயிற்சிக்காக சிறப்பு வகுப்புகள் கையாண்டமை , | வினாத்தாள் உருவாக்கம் , E - box -ல் பயிற்சி மற்றும் ஒருங்கிணைத்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டார்கள் . இவர்களின் இம் முயற்சியால் 43 | மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அதில் 22 மாணவ / மாணவிகள் MBBS மற்றும் BDS மருத்துவ கல்லூரியில் தமிழக அரசின் 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பயில வாய்ப்பு பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி