ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அர சாணையை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக பள்ளி கல்வித் துறை செயலர் , ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
விருதுநகர் மாவட்டம் , அருப்புக் கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமதி , உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு : தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற் கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது . கடந்த ஆண்டு வரை ஆசிரியர் பணிக்கு 58 வயது வரை விண்ணப்பிக்க முடியும் . ஆனால்
தற்போதைய அறிவிப்பில் 2021 ஜூலையில் 40 வயதை கடந்தவர் கள் விண்ணப்பிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது . இதனால் 40 வயதை கடந்தோர் பாதிக்கப் பட்டுள்ளனர் .
எனவே , தொடக்க , உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது .
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி , நீதிபதி ஹேமலதா அமர்வு விசாரித்தது . மனு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை செயலர் , ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு , அடுத்த விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர் .
PG TRB 2021
ReplyDeleteALL SUBJECTS COACHING
Each Subject Handling By 3 Efficient Faculties
contact:9976986679, 6380727953
Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.
ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science
இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.
REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES
Hostel Available
For Admission:9976986679, 6380727953
Erode Magic Plus Coaching Centre, ERODE-1.
ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.
Maangetta coaching center pola... Entha news la add podanum nu oru arivu illa... Famous coaching centers ye entha add um podala... Dubakar institute thaanee nee... Madurai Target la poi oru class attain panni paaru.... Aparam therium un institute in stage....
Deleteஅரசானைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாண்டு தளர்வு உண்டு அதையும் தேர்வு வாரியம் பின்பற்றவில்லை.அரசானை வேண்டுவோர் 8098391674தொடர்புகொள்ளவும்.
ReplyDeleteநல்ல தீர்ப்பு வரவேண்டும்.
ReplyDeleteவெந்து நூலாகிகிடக்கின்றோம்
நீங்கள் மன சாட்சி உள்ளவர்கள் தானா? வாழ்க்கையே போக போது என்று வேதனையுடன் இருக்கும் விளம்பரம் செய்கிறது நல்ல இருக்க. உங்களுக்கும் இந்த நிலைக்கு தள்ளியவர்க்கும் என் வித்தியாசம். மற்றவர்கள் மரணத்தைக் கூட காக்க பார்க்கிறிங்க. தயவுசெய்து வேண்டாமே. தரத்திர்க்கு விளம்பரம் தேவை இல்லை.
ReplyDeleteBest wishes above 40 and 45 age teacher. Don't worry. You will get best judgement so all the best
ReplyDeleteநீங்கள் மன சாட்சி உள்ளவர்கள் தானா? வாழ்க்கையே போக போது என்று வேதனையுடன் இருக்கும் போது இந்த விளம்பரம் செய்கிறது நல்ல இருக்க. உங்களுக்கும் இந்த நிலைக்கு தள்ளியவர்க்கும் என் வித்தியாசம். மற்றவர்கள் மரணத்தைக் கூட காசாக்க பார்க்கிறிங்க. தயவுசெய்து வேண்டாமே. தரத்திர்க்கு விளம்பரம் தேவை இல்லை.
ReplyDeletepls avoid ad atleast in age related news.
ReplyDeleteBest wishes above 40 and 45 age teacher. Don't worry. You will get best judgement so all the best
ReplyDelete6 வாரத்துக்குள் அப்ளிகேஷன் போட்டு முடிந்து விட்டிருப்பார்கள், இவர்களுடைய ஆட்சியும் முடிவடைந்து விட்டிருக்கும் அப்போது யாரை போய் கேட்பது
ReplyDeleteRight sir .court lam govt solratha than kekum so cancel aga vaipillai
Deleteஆட்சியை தீர்மானிக்கும் சக்தி நம்மிடம் ௨ள்ளது இந்த ௮ரசை தூக்கி ௭ரியுங்கள்
Deleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeleteதர்மபுரி & கிருஷ்ணகிரி
PG TRB தமிழ் & கல்வியியல்
Best coaching centre in Dharmapuri
சாதனை :
கடந்த PG TRB தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம்...
வகுப்பு நடைபெறும் இடம் :
RK Complex
Near 4 Road,Dharmapuri.
கிருஷ்ணகிரி
Near Govt. Arts. College for men,kuppam Road.
Chennai bye pass
Contact : 9344035171
(குறிப்பு : கல்வியியல் பகுதிக்கு Mphil in Education,NET In Education - ல் தகுதி வாய்ந்த சிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன...)
அமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeleteதர்மபுரி & கிருஷ்ணகிரி
PG TRB தமிழ் & கல்வியியல்
Best coaching centre in Dharmapuri
சாதனை :
கடந்த PG TRB தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம்...
வகுப்பு நடைபெறும் இடம் :
RK Complex
Near 4 Road,Dharmapuri.
கிருஷ்ணகிரி
Near Govt. Arts. College for men,kuppam Road.
Chennai bye pass
Contact : 9344035171
(குறிப்பு : கல்வியியல் பகுதிக்கு Mphil in Education,NET In Education - ல் தகுதி வாய்ந்த சிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன...)
Please relax age limit
ReplyDeleteSumathimam please give me your contact number, can I join with you
ReplyDeleteSumathi mam i can joining with you .pls give your contact number
ReplyDelete