நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.: அமைச்சர் செங்கோட்டையன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2021

நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.: அமைச்சர் செங்கோட்டையன்.

 


+2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும்வகையில் ஏற்பாடு செய்ய அறிவுரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

22 comments:

  1. லட்சகணக்கில் பணம் கொடுத்தால் கௌரவவிரிவுரையாளர்களை மட்டும் பணிநிரந்தரம் செய்யலாமா?என்ன கொடுமை?

    ReplyDelete
    Replies
    1. Ethai polathan TET 90 mark mattum than passnu sonninga red fort unga aachila ana MP election vanthadum appadiye markah 82 mathinga. So evangalukum antha offer kudupingala?

      Delete
    2. ST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
      PGTRB2021 COMMERCE & TNEB ACCOUNTANT Regular class starts on: 01-03-2021.

      Study materials Available.!

      COMMERCE,
      TNEB Accountant,
      English,
      Maths,
      Botany,
      Computer science

      Delete
  2. லட்சகணக்கில் பணம் கொடுத்தால் கௌரவவிரிவுரையாளர்களை மட்டும் பணிநிரந்தரம் செய்யலாமா?என்ன கொடுமை?

    ReplyDelete
  3. அவர்கள் பணியில் சேரும் போது நான் பணி நிரந்தரம் செய்ய போராட்டம் நடத்த மாட்டேன் என்று நிபந்தனை யுடன் தான் பணியில் சேர்ந்த னர்...

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை ஏன் செய்யாம விட்டிக அப்படின்னு MLA ட கேள்வி கேட்க முடியுமா.பணி நிரந்தரம் செய்ய போராட்டம் நடத்த மாட்டேன் என்று நிபந்தனை இருக்கறப்ப கேட்கறது தப்புன்னு சொல்லற.

      Delete
  4. கௌரவவிரிவுரையாளர்களும் அப்படிதான் பணிநிரந்தரம் இல்லை என்று தான் நியமனம் செய்யப்பட்டது.

    ReplyDelete
  5. நிரந்தர ஆசிரியர்கள் செய்யும் பணிகளை விட அதிக பணிகளை அவர்களுக்கும்‌ சேர்த்து தற்காலிக ஆசிரியர்களிடம் வாங்கி கொள்ளலாம்.

    ReplyDelete
  6. Part time teachers ah book yeduka anupalam.emis work pana soilalam nominal roll work vagalam scholarship work vagalam gov scheme's ku students details keta adha seiya soilalam note vaga anupala sports work ku school la ground illa nalum part time teachers vachi vera ground iruka place kutitu poi pt class yeduka vagikalam other staffs strike pana ivagala vachi school open panalam part time teachers ah deo CEO office la full day deputation podalam exam paper mark entry work vagalam election duty podalam ifhrms work vagalam ICT lab maintenance pana vaikalam online test aptitude test vacha adhayum vagikalam online tc work students records idhala pananum na part time teachers ta vagikalam ana keta naga vela seiyala weekly 3 days school porom avlodha ipo computer teachers higher sec school la potrukaga ana adhuku munadi higher sec school la part time teacher 100% results kuduthu adhukana evidence iruku.ana soilrom idhala students nailadhukagadha pandrom yegala kevala padutharavaga pesaravaga pesuga kavala pada matom.

    ReplyDelete
    Replies
    1. Correct sir na part time teacher ah oru school la appointment anapa andha school la staffs la salary ku oru salary payroll software la salary potu irudhaga adhuku veliya oru school staff potu kudutharu apo oru staff ku 100 nu 20 staffs 2000 kudithaga andha person ku ana adhuku aparam na ponadhuku aparam andha work la na panara andha time work nala late agudhunu soina kuda hm soilara work senjidha aganum appointment orderla irukula aparam yena nu kekaraga sir idhuvara 5 paisa kuduthadhu illa idha keta na yedhuthu pesara nu soilraga sir namba kasatam la yarukum theriyadhu sir

      Delete
    2. Idhhuku exam eludhi pass aga veandum trb la...

      Delete
  7. இதுக்கு முன்னாடி ஒரு ஹால்லக்கு 20 பேர் தாண்ட லூசு இப்போ 25?

    ReplyDelete
  8. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  9. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  10. Part time teachers Ku Mattum oru exam vainga pass panravanga govt job pottum, because avanga 8 years Mela life spend pannirukanga

    So avangalukum chance kondukanum

    ReplyDelete
    Replies
    1. Youth police

      Cm jayalalitha period la 10th pass pannavangala vache posting pottanga

      Then after 2years aparam
      Avangaluku Mattum thaniya exam vache

      Permanent police ah posting pottanga

      So athea mathri part time teachers Ku

      Oru thaniya exam vache posting podalam

      Part time teachers association
      Summa engala permanent pannunganu sollama

      Etha base panni government Kitta kekkalam

      Case kooda file pannalam

      Delete
    2. மிக சரியா சொல்றீங்க போராட்டம் செய்வதை விட இது ஒரு நல்ல தீர்வாக அமையும்

      Delete
  11. Kalviseithi admin விளம்பரம் kura

    ReplyDelete
  12. 40, 45 வயதுக்கு மேல் தளர்வுக்காக யாவரும் 1100 க்கு phone செய்து பலன் கிடைக்குமா என்பதை எதிர்பார்க்க ஒரு சிறு ஆலோசனை. Avoid bad comments for this.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி