EMIS - இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2021

EMIS - இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

கல்வி தகவல் மேலாண்மை முறைமை ( EMIS ) இணையதளத்தில் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் பள்ளிகள் தொடர்பான விவரங்கள் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர் / ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்து பராமரிக்கப்பட்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது . ஒவ்வொரு பள்ளியின் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான இந்த விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் காலமுறைதோறும் புதுப்பிக்கப்பட ( Update ) வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி