Flash News : பகுதி நேர ஆசிரியர் ஊதியம் ரூ.7700/-லிருந்து ரூ.10000/- ஆக உயர்வு! - kalviseithi

Feb 1, 2021

Flash News : பகுதி நேர ஆசிரியர் ஊதியம் ரூ.7700/-லிருந்து ரூ.10000/- ஆக உயர்வு!


 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
28 comments:

 1. Sweet edu kondadu👍👍👍👍👍👍

  ReplyDelete
  Replies
  1. Ithu oru sambalam nu neenga santhosappaduringala sooo sad

   Delete
  2. Nee mooduda ....avanava kastam avanavanuku puriyum... regular day pona mattum Tha part time conform agum aidum..

   Delete
 2. Romba sandhosam venam weekly 3 days full day school ponum sir actual ah salary hike na weekly 3 days half day ku 7700 salary ok ipo adhaye double panitu salary ah 10000 kuduthu nambala la muttal akirukaga sir

  ReplyDelete
 3. Part time teacherkku help pannunga என்று Comedy தினமும் செய்வானே! !!
  அவன் இதை பார்த்து வயிற்றெறிச்சல்
  ஆகியிருப்பான்
  😁😁😁😁😁😁😁😁

  ReplyDelete
  Replies
  1. Part time teacher ku vachagala periya appu

   Delete
  2. Ne un velaiyai mattum paaru

   Delete
  3. Eada kenjanadhu neeya Tha irrupa...neeya reply pandra ..pitchai kasu engaluku veandam conform pannuga...

   Delete
 4. செத்து போயிருப்பான்😁😁😁😁😁😁😁

  ReplyDelete
  Replies
  1. Amanda loosu payalay one lakh koduthu job conform pannita ga..paru lusu payalay

   Delete
 5. ரூபாய் 7700 க்கு 6 நாட்கள் , அதாவது 12 அரை நாட்கள் வேலை செய்துக்கொண்டிருந்தார்கள், இப்பொழுது அதே வேலையை 2300 ருபாய்க்கு செய்ய அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள், இவ்வளவு நாள் வெளியில் வேறு இடத்தில் வருமானத்தை ஈட்டி குடும்பத்தை நடத்தி வந்தீர்கள் இப்பொழுது அதற்க்கும் வந்தது ஆப்பு, வேலை இரட்டிப்பு என்றால் சம்பளமும் இரட்டிப்பாகத்தானே செய்ய வேண்டும் இது என்ன பகுதி நேர ஆசிரியர்களுக்கு நல்ல செய்தியா?

  ReplyDelete
 6. எது எப்படியோ கொஞ்சமாவது சந்தோசத்தை கொடுத்தாங்களே போதும்டா சாமி அப்படின்னு நினைக்கிறாங்க விடுடா விடுடா பாத்துக்கலாம்

  ReplyDelete
 7. One day ku 1666 pothathaaa...

  ReplyDelete
 8. 10000/12=833. One day ku 833 pothathaaa....

  ReplyDelete
 9. Vairu eeiyudhu vairu eeiyudhu engaloda varipanam ippudi poguthu

  ReplyDelete
 10. Ungaluku evlo koduthalum pathadhu. Thiramai Irundhal nalla sambalam kidaikum velaiyai thedu. Pichai edukathe

  ReplyDelete
 11. Few positive things in that order, the first one is those teachers are going to a full time in a day and the second one is the government has said that those teachers are working sincerely. These kind of appreciations will definitely pave way for making you people in the future.

  ReplyDelete
 12. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

  ReplyDelete
 13. அரசு கௌரவ விரிவுரையாளர்களும் கொஞ்சம் கவுரவமாக நடத்தலாமே ..............சம்பள உயர்வு அறிவிப்பு இன்றாவது வருமா ..............

  ReplyDelete
 14. அரசு கௌரவ விரிவுரையாளர்களும் கொஞ்சம் கவுரவமாக நடத்தலாமே ..............சம்பள உயர்வு அறிவிப்பு இன்றாவது வருமா ..............

  ReplyDelete
 15. கண்டிப்பாக வரும்.. வாயை அகலமாக பொளக்கவும்.

  ReplyDelete
 16. 5000 ரூபாய்லிருந்து 10000 க்கு 10 வருடம் ஆனது இன்னும் எத்தனை காலம் ஆகுமோ? பனி நிரந்தரம் கடவுளோ? எந்த தகுதியும் இல்லாமல் அரசியல்வாதிகளின் பிடியில் நாடு நாசமா போகட்டும்

  ReplyDelete
 17. 60 வயது நீட்டிப்பு முடிவு,அரசுக்கு எதிராகவே பிரதிபலிக்கும்,கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தவா்கள் நீங்கள் தானே?யார் தவறு?

  ReplyDelete
 18. Part time teacher ku kidacha first vetri sagunga da

  ReplyDelete
 19. இங்கு மற்றவர்கள் நன்மை அடைகிறார் கள் என்று பொங்கி எழுகிறபோது உங்கள் வாழ்க்கை மேம்பட இந்த ஆட்சியில் என்ன கிடைத்தது என்று மறந்து விடுகிறார்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி